Tag : MP Kanimozhi

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சமூகம் மாற்றம் பெற்றால், பெண்களை நாம் நடத்தக் கூடிய விதமும் மாற்றம் பெரும்: எம் பி கனிமொழி

Web Editor
தன் மீது அன்பு செலுத்தும் அனைவரிடத்திலும், பெண்கள் அன்பு செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுவதாகவும், சமகாலத்தில் இருக்கக்கூடிய பெண்கள் தன் உடை மற்றும் உடல் சார்ந்த கருத்துக்களை வெளிப்படையாக கூரும் பொழுது பல்வேறு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஜாதி சரி என்று கூறி ஒரு குழந்தையை வளர்ப்பதும் வன்முறைதான் – எம்.பி. கனிமொழி

Web Editor
ஜாதி சரி என்று கூறி ஒரு குழந்தையை வளர்ப்பதும் வன்முறைதான் என்று எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் “குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், குழந்தை திருமணங்களை தடுத்தல், இளைஞர் பரிந்துரைஞர்களை ஊக்குவித்தல்”...
முக்கியச் செய்திகள்

பாஜக தருவதாக சொன்ன 15 லட்சத்தை முதலில் தரட்டும் – எம்பி கனிமொழி

Web Editor
பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதியில் தருவதாக சொன்ன 15 லட்சத்தை பாஜகவினர் முதலில் தரட்டும் என்று எம்பி கனிமொழி கருணாநிதி கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடியில் புது வாழ்வு பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழா...
முக்கியச் செய்திகள் தமிழகம்

”தெற்கு இலந்தைகுளம் ஊராட்சியை தத்தெடுத்து உள்ளேன்”

Janani
நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் திட்டங்களை செயல்படுத்த தூத்துக்குடி மாவட்டம் தெற்கு இலந்தைகுளம் ஊராட்சியை தத்து எடுத்து இருப்பதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம்...
முக்கியச் செய்திகள் இந்தியா

மத்திய அரசு தெற்கு ரயில்வேவுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவது ஏன்? – எம்பி கனிமொழி

Arivazhagan Chinnasamy
ஒரே நாடு ஒரே இந்தியா எனக்கூறும் மத்திய அரசு தெற்கு ரயில்வேவுக்கு மட்டும் பாரபட்சம் காட்டுவது ஏன்? என மக்களவையில் திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், கடந்த 3...
முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள்

”முஸ்லீம் பெண்களை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும்” – மலாலா

G SaravanaKumar
இந்தியத் தலைவர்கள் முஸ்லீம் பெண்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும் என மலாலா யூசுப்சாய் வலியுறுத்தியுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக மாணவர்கள் காவி துண்டு அணிந்து...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் த.வா.க வேல்முருகன்

G SaravanaKumar
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு ஊழியர்கள் எழுந்து நிற்காததை கண்டித்து ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார் நாடு முழுவதும் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது....
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்ட விவகாரம்; மத்திய அரசு விளக்கம்

G SaravanaKumar
தமிழ்நாட்டின் குடியரசு தின அலங்கார ஊர்தியை நிராகரித்ததற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தியை அனுப்பியிருந்தது. எனினும், அலங்கார அணிவகுப்பிற்கு தமிழ்நாடு அரசின் ஊர்தி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

குடியரசு தின அலங்கார ஊர்தியை நிராகரித்த மத்திய அரசு – எம்.பி. கனிமொழி கண்டனம்

G SaravanaKumar
தமிழ்நாட்டின் குடியரசு தின அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்ததற்கு திமுக மகளிரணிச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தியை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜெயரஞ்சனுடன் எம்.பி. கனிமொழி ஆலோசனை

Gayathri Venkatesan
சென்னை எழிலகத்தில், மாநில வளர்ச்சி கொள்கை குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சனை, எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவை கடந்த மாதம் திருத்தியமைத்து உத்தரவு...