பாலின சமத்துவம் – ஏன்? எதற்காக?
’ஆணுக்கு நிகர் பெண்’ என்பதை காலங்காலமாக சொல்லி வருகிறோம். ஆனால் உண்மையிலேயே ஆணுக்கு நிகராக பெண்கள் போற்றப்படுகிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பெயரளவிற்கும் அலங்கார வார்த்தைக்காகவுமே சொல்லப்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை....