எவ்வளவு தூரம் பறந்தாலும் அந்த காருக்கு மட்டும் ஒன்னும் ஆகாது போல!! – ‘ஃபாஸ்ட் எக்ஸ்’ விமர்சனம்
வின் டீசல் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஃபாஸ்ட் எக்ஸ் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ் வரிசையில் இந்த படமும் வெளியாகியுள்ளது. இதுவரை வெளியான பாகங்கள் அனைத்தும் மிகப்பெரிய...