தம்பதியினருக்கு தங்கள் புதிய வீட்டில் கிடைத்த எச்சரிக்கை குறிப்பு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
View More புது வீட்டிற்கு குடிபெயர்ந்த தம்பதி… அலமாரியில் கிடைத்த எச்சரிக்கை குறிப்பு… த்ரில்லர் படத்தை மிஞ்சும் சம்பவம்!message
இன்ஸ்டாகிராமில் ஆபாச குறுஞ்செய்தி – இளைஞரை தேடி பிடித்து காலணியால் அடித்த பெண்
இன்ஸ்டாகிராமில் ஆபாச மெசேஜ் அனுப்பி வாலிபரை தேடி கண்டுபிடித்து அவரை நடுரோட்டில் பெண் ஒருவர் செருப்பால் அடித்துள்ளார். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள காவலியில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வருபவர்…
View More இன்ஸ்டாகிராமில் ஆபாச குறுஞ்செய்தி – இளைஞரை தேடி பிடித்து காலணியால் அடித்த பெண்தினமும் 3 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்: குறுந்தகவலை நம்பி ரூ. 8 லட்சத்தை இழந்த ஊழியர்
கிருஷ்ணகிரி அருகே தினமும் ரூ. 3,000 சம்பாதிக்கலாம் என செல்போனில் வந்த குறுந்தகவலை நம்பி 8 லட்சத்து 6,460 ரூபாயை தனியார் நிறுவன ஊழியர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சைபர் கிரைம்…
View More தினமும் 3 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்: குறுந்தகவலை நம்பி ரூ. 8 லட்சத்தை இழந்த ஊழியர்இளையராஜாவை விட்டுவிடுங்கள் முரசொலி சொன்ன செய்தி – எதற்காக?
இசைஞானி இளையராஜாவுக்கு மாநிலங்களவையில் நியமன எம்.பி. வழங்கப்பட்டது குறித்து விவாதப் பொருளாக மாறிய நிலையில், அவரை விட்டு விடுங்கள் என்றும் அரசியல் விளையாட்டை அரசியல்வாதிகளோடு நடத்துங்கள் என்றும் திமுக நாளிதழான முரசொலியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. …
View More இளையராஜாவை விட்டுவிடுங்கள் முரசொலி சொன்ன செய்தி – எதற்காக?தொண்டர்களுக்கு ராமதாசின் அன்பு அறிவிப்பு
பாமக தொண்டர்கள் தன்னை நேரில் சந்திக்கலாம் என்றும், மாலையில் தொலைபேசி வாயிலாக தன்னிடம் பேசலாம் என்றும் அதன் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அண்மை காலமாக பொது…
View More தொண்டர்களுக்கு ராமதாசின் அன்பு அறிவிப்பு