ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளூர் வாசிகள் ஆலைய நுழைவு போராட்டம் நடத்தினர்.
View More ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளூர் வாசிகள் ஆலைய நுழைவு போராட்டம்!Temple
“முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தக்கூடாது என்கிறார்கள் இந்து விரோதிகள்” – பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி!
தமிழகத்தில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தக்கூடாது என்கிறார்கள் இந்து விரோதிகள் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
View More “முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தக்கூடாது என்கிறார்கள் இந்து விரோதிகள்” – பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி!“தமிழில் குடமுழுக்கு நடத்தவில்லை என்றால் கோயிலை முற்றுகையிடுவோம்” – சீமான் பரபரப்பு பேச்சு!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தவில்லை என்றால் வரும் ஜூலை 7-ந் தேதி கோயிலை முற்றுகையிடுவோம் என சீமான் தெரிவித்துள்ளார்.
View More “தமிழில் குடமுழுக்கு நடத்தவில்லை என்றால் கோயிலை முற்றுகையிடுவோம்” – சீமான் பரபரப்பு பேச்சு!விருதுநகர் : கோயில் திருவிழாவில் அன்னதானம் சாப்பிட்ட 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!
விருதுநகர் மாவட்டத்தில் நடந்த கோயில் திருவிழா ஒன்றில் அன்னதானம் சாப்பிட்ட 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர்.
View More விருதுநகர் : கோயில் திருவிழாவில் அன்னதானம் சாப்பிட்ட 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!விருதுநகர் : கோயில் வழிபாட்டின்போது இரு தரப்பினரிடையே மோதல் – பதற்றம் காராணமாக போலீசார் குவிப்பு!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம் தவித்தான் கிராமத்தின் கோயில் வழிபாட்டின்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
View More விருதுநகர் : கோயில் வழிபாட்டின்போது இரு தரப்பினரிடையே மோதல் – பதற்றம் காராணமாக போலீசார் குவிப்பு!மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயில் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
View More மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயில் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம்!
மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அமித்ஷாவுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
View More மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம்!திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோயில் தேரோட்டம் – தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளினார்!
திருநள்ளாறு ஸ்ரீசனிஸ்வர பகவான் ஆலயத்தில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் தங்ககாக்கை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
View More திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோயில் தேரோட்டம் – தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளினார்!திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம் – துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் வடம் பிடித்து இழுத்தனர்.
புதுச்சேரியில் திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டத்தை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
View More திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம் – துணைநிலை ஆளுநர், முதலமைச்சர் வடம் பிடித்து இழுத்தனர்.15 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஊர் சாத்திரை திருவிழா – உசிலம்பட்டியில் கோலாகலம்!
உசிலம்பட்டி அருகே ஒன்பது ஊர் கிராம மக்கள் ஒன்றிணைந்து, 9 முத்தாலம்மன் சிலை எடுத்து ஊர் சாத்திரை திருவிழாவை வெகுவிமர்சையாக கொண்டாடினர்.
View More 15 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஊர் சாத்திரை திருவிழா – உசிலம்பட்டியில் கோலாகலம்!