ஸ்ரீவில்லிபுத்தூரில் மது போதையில் ஆபாசமாக நடனமாடிய அர்ச்சகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
View More ஸ்ரீவில்லிபுத்தூர் : மது போதையில் ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் மீது வழக்கு பதிவு!priests
அயோத்தி ராமர் கோயிலில் அதிரடி மாற்றம்! அர்ச்சகர்களுக்கு மஞ்சள் நிற உடை! செல்போன் எடுத்துச்செல்ல தடை!
அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்கள் காவி நிறத்திற்கு பதிலாக இனி மஞ்சள் நிறத்தில் உடை அணிவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், தினமும்…
View More அயோத்தி ராமர் கோயிலில் அதிரடி மாற்றம்! அர்ச்சகர்களுக்கு மஞ்சள் நிற உடை! செல்போன் எடுத்துச்செல்ல தடை!அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் முடிவிற்கு தடைவிதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனம் செய்யும் தமிழ்நாடு அரசின் முடிவிற்கு தடைவிதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு அரசு அறநிலையத்துறையின் கோயில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் பணிநியமனத்திற்கு வகுத்துள்ள விதிகள் செல்லும் எனச்…
View More அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் முடிவிற்கு தடைவிதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்நடிகை சன்னி லியோனுக்கு பூசாரிகள் எதிர்ப்பு
நடிகை சன்னி லியோன் நடித்துள்ள பாடலுக்கு மதுராவை சேர்ந்த பூசாரிகள் திடீர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல இந்தி நடிகை சன்னி லியோன். இவர் தமிழில், வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு…
View More நடிகை சன்னி லியோனுக்கு பூசாரிகள் எதிர்ப்புஅர்ச்சகர்கள் வெளியேற்றப்படுகிறார்களா? அமைச்சர் சேகர்பாபு பதில்
எந்த ஒரு அர்ச்சகரையும் பணியில் இருந்து வெளியேற்றுவது இந்து சமய அறநிலையத் துறையின் நோக்கம் இல்லை என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில்…
View More அர்ச்சகர்கள் வெளியேற்றப்படுகிறார்களா? அமைச்சர் சேகர்பாபு பதில்அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது மிகப்பெரிய உரிமை: வைரமுத்து
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது தமிழர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய உரிமை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில்…
View More அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது மிகப்பெரிய உரிமை: வைரமுத்து