தமிழக ஆளுநரை, துணை முதலமைச்சர் தரக்குறைவாக விமர்சித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More இந்து மதத்தை இழிவுபடுத்தவில்லை என சத்தியம் செய்ய முடியுமா? நயினார் நாகேந்திரன்!hindu
ட்ரூ ப்ளூ ஆல்பத்தால் சர்ச்சை – மத உணர்வாளர்களின் எதிர்ப்பை சந்திக்கும் ராப் பாடகி!
ராப் பாடகியான டாமி ஜெனிசிஸ் தனது ட்ரூ ப்ளூ ஆல்பத்தால் மத உணர்வாளர்களின் எதிர்ப்பை சந்தித்து வருகிறார்…
View More ட்ரூ ப்ளூ ஆல்பத்தால் சர்ச்சை – மத உணர்வாளர்களின் எதிர்ப்பை சந்திக்கும் ராப் பாடகி!“முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தக்கூடாது என்கிறார்கள் இந்து விரோதிகள்” – பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி!
தமிழகத்தில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தக்கூடாது என்கிறார்கள் இந்து விரோதிகள் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
View More “முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தக்கூடாது என்கிறார்கள் இந்து விரோதிகள்” – பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேட்டி!“முறையாக பயிற்சி பெற்றும் அர்ச்சகராக நியமனம் செய்யப்படாமல் உள்ளோம்!” – அர்ச்சகர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு!
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஆணைக்கு தடை விதித்த உத்தரவை எதிர்த்து அர்ச்சகர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
View More “முறையாக பயிற்சி பெற்றும் அர்ச்சகராக நியமனம் செய்யப்படாமல் உள்ளோம்!” – அர்ச்சகர்கள் பயிற்சி முடித்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு!இந்து மதத்தைச் சேர்ந்த சக பணியாளருடன் பயணித்த இஸ்லாம் பெண் – ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக இழுத்து தாக்கிய கும்பல்!
உத்தர பிரதேசத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த சக பணியாளருடன் பயணித்த இஸ்லாம் பெண்ணின் ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக இழுத்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More இந்து மதத்தைச் சேர்ந்த சக பணியாளருடன் பயணித்த இஸ்லாம் பெண் – ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக இழுத்து தாக்கிய கும்பல்!‘ராஜஸ்தானில் மனைவியை கொன்று சூட்கேஸில் அடைத்து கால்வாயில் வீசிய நபர்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
ராஜஸ்தானில் தனது மனைவியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து கால்வாயில் வீசிய முஸ்லிம் நபர் என இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘ராஜஸ்தானில் மனைவியை கொன்று சூட்கேஸில் அடைத்து கால்வாயில் வீசிய நபர்’ என வைரலாகும் பதிவு உண்மையா?பிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – கொலைக்கு மத விவகாரம்தான் காரணமா? | Fact Check
ஒரு முஸ்லீம் பெண் அவரது இந்து மதத்தைச் சார்ந்த காதலனால் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் இருவரும் லிவ்-இன் உறவுகளில் இருந்ததாகவும் சமூகவலைதளங்களில் பதிவுகள் வைரலானது.
View More பிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் – கொலைக்கு மத விவகாரம்தான் காரணமா? | Fact Checkஹைதராபாத் பணக்கார இந்து மற்றும் ஏழை முஸ்லிம் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டதா?
ஹைதராபாத்தில் பணக்கார இந்துக்கள் – ஏழை முஸ்லீம்களின் இடங்கள் என பிரிக்கப்பட்டுள்ளதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
View More ஹைதராபாத் பணக்கார இந்து மற்றும் ஏழை முஸ்லிம் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டதா?மதவாதத்துடன் பேரிச்சையில் மாத்திரைகள் கலந்து விற்கப்பட்டதா? உண்மை சரிபார்ப்பில் தெரியவந்தது என்ன?
மதவாதக் கோணத்துடன் பேரிச்சையில் மாத்திரைகள் கலந்து விற்கப்படுகிறது என வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
View More மதவாதத்துடன் பேரிச்சையில் மாத்திரைகள் கலந்து விற்கப்பட்டதா? உண்மை சரிபார்ப்பில் தெரியவந்தது என்ன?இந்து தெய்வ சுவர் ஓவியம் மீது சிறுநீர் கழித்ததாக தாக்கப்பட்ட நபர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரா?
This News Fact Checked by ‘Newsmeter’ பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடந்துவரும் நிலையில், சுவரில் இந்து தெய்வ ஓவியங்கள் மீது சிறுநீர் கழித்ததாக முஸ்லிம் நபர் தாக்கப்பட்டார் என வீடியோ ஒன்று வைரலாகி…
View More இந்து தெய்வ சுவர் ஓவியம் மீது சிறுநீர் கழித்ததாக தாக்கப்பட்ட நபர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரா?