Tag : issue

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கனகசபை மீது ஏறிய அறநிலையத்துறையினர் – குறும்படம் வெளியிட்ட சிதம்பரம் தீட்சிதர்கள்!!

Jeni
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி, போலீசார் மற்றும் அறநிலையத்துறையினர் சாமி தரிசனம் செய்த சிசிடிவி காட்சியை, தீட்சிதர்கள் வெளியிட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழாவையொட்டி, கனக...
தமிழகம் செய்திகள்

அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் – ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி வலியுறுத்தல்!

Web Editor
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த  பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி வலியுறுத்தியுள்ளார்.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் கருத்திற்கு அதிமுக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கோவை ஹோட்டல் தாக்குதல் விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

Halley Karthik
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை காரணம் காட்டி உணவகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய காவல் உதவி ஆய்வாளர் முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில்...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

தனுஷ்கோடியில் துப்பாக்கி தோட்டாக்கள்!

தனுஷ்கோடி கடல் பகுதியில் கிடைத்த துப்பாக்கி தோட்டாக்களைக் கைப்பற்றி கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடற்கரை அருகே பகுதியில் வெள்ளை நிறத்தில் டப்பா ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனை...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

உணவு பில் குறித்து தேஜஸ்வி சூர்யா கருத்தை மறுத்த ஹோட்டல் நிர்வாகம்!

பாஜக இளைஞரணி துணைத் தலைவர் தேஜஸ்வி சூர்யா கோவையில் உள்ள பிரபல ஹோட்டலான அன்னபூர்ணாவில் காலை உணவருந்திவிட்டு கட்டணம் செலுத்தியது தொடர்பாகக் கருத்து ஒன்றைத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதில் திமுகவை குற்றம்சாட்டியிருந்தார்....
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

கொரோனா தொற்றை பரப்பிய விமான ஊழியர்!

எல்.ரேணுகாதேவி
வியட்நாம் நாட்டு விமான ஊழியர் ஒருவர் கொரோனா நோய் தொற்றைப் பரப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்டு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வியாட்நம் விமான நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் ‘Duong Tan Hau’ (29)....
தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

குமரியில் துறைமுகம் அமைக்க திமுக அனுமதிக்காது: ஸ்டாலின்

எல்.ரேணுகாதேவி
மத்திய அரசு கன்னியாகுமரியில் பன்னாட்டு சரக்கு பெட்டகம் மாற்று துறைமுகம் அமைக்கும் நடவடிக்கையை திமுக ஒருபோதும் அனுமதிக்காது என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதிப்படக் கூறியுள்ளார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ரோஹிங்கியா அகதிகள் விவகாரம்; உத்தரவை திரும்பபெற்ற மணிப்பூர் அரசு

எல்.ரேணுகாதேவி
மியான்மரிலிருந்து வந்த ரோஹிங்கியா அகதிகளுக்கு உணவு மற்றும் இருப்பிடம் வழங்கக் கூடாது என்று மணிப்பூர் அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்புகளில் எதிர்ப்பு எழுந்தன. இந்நிலையில்...