திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
View More திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்… எங்கிருந்து, எப்போது புறப்படும்?Kumbhabhishekham
தஞ்சாவூர் வட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!
புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் வட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
View More தஞ்சாவூர் வட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!“2025-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடத்தப்படும்” – அமைச்சர் சேகர்பாபு!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அடுத்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் குடமுழுக்கு நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டசபையில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.…
View More “2025-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடத்தப்படும்” – அமைச்சர் சேகர்பாபு!