போலீசார் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
View More இளைஞர் மரணம் – மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம்Police Issue
“காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல” – செல்வப்பெருந்தகை
காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல” – செல்வப்பெருந்தகைசிவகங்கை சம்பவம் | “முதலமைச்சர் கூறப் போகும் பதில் என்ன?” – கேள்விகளை அடுக்கிய நயினார் நாகேந்திரன்
சிவகங்கையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
View More சிவகங்கை சம்பவம் | “முதலமைச்சர் கூறப் போகும் பதில் என்ன?” – கேள்விகளை அடுக்கிய நயினார் நாகேந்திரன்“நீதி விசாரணை வேண்டும்” – உயிரிழந்த அஜித் குடும்பத்தினர் மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை!
அஜித் உயிரிழப்பு தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என அஜித் குடும்பத்தினர் மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
View More “நீதி விசாரணை வேண்டும்” – உயிரிழந்த அஜித் குடும்பத்தினர் மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை!சிவகங்கை சம்பவம் – இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஸ்டேக்!
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.
View More சிவகங்கை சம்பவம் – இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஸ்டேக்!சிவகங்கை சம்பவம் | இறப்பதற்கு முன் அஜித் சொன்ன கடைசி வார்த்தை – வெளியான அதிர்ச்சி தகவல்!
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
View More சிவகங்கை சம்பவம் | இறப்பதற்கு முன் அஜித் சொன்ன கடைசி வார்த்தை – வெளியான அதிர்ச்சி தகவல்!