“மத்திய அரசு மாற்றான் தாய் மனபாண்மையோடு தமிழகத்தை அனுகக்கூடாது” – அப்பாவு பேட்டி!

அமித்ஷா, பாஜக இருக்கும் தைரியத்தில் விஜய் அகந்தையோடு பேசுகிறார் என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.

View More “மத்திய அரசு மாற்றான் தாய் மனபாண்மையோடு தமிழகத்தை அனுகக்கூடாது” – அப்பாவு பேட்டி!

“வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் உள்ளது” – மகாராஷ்டிரா ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் பேட்டி!

பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடமே உள்ளது என்று மகாராஷ்டிரா ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

View More “வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் உள்ளது” – மகாராஷ்டிரா ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன் பேட்டி!

“ரயில்வே கேட்டுகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஒருவர் கூட தமிழ் பேசுபவர்கள் இல்லை” – சபாநாயகர் அப்பாவு!

தமிழ்நாட்டில் இருக்கும் ரயில்வே கேட்டுகளில் பணியாற்றுபவர்களில் ஒருவர் கூட தமிழ் பேசுபவர்கள் இல்லை என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.

View More “ரயில்வே கேட்டுகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஒருவர் கூட தமிழ் பேசுபவர்கள் இல்லை” – சபாநாயகர் அப்பாவு!

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் ஆனித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

View More நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

“ஆதிதிராவிட பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது” – நயினார் நாகேந்திரன்!

தமிழ்நாட்டில் உள்ள பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் டெய்லி போன்ற போதை பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிசித்துள்ளார்.

View More “ஆதிதிராவிட பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது” – நயினார் நாகேந்திரன்!

“கோயிலில் சாதிய அடையாளங்கள் இல்லாமல் திருவிழாவை நடத்த வேண்டும்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

கோயில் திருவிழாவின் போது எந்தவித சாதிய அடையாளங்கள் இல்லாத வகையில் தேர் திருவிழாவை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

View More “கோயிலில் சாதிய அடையாளங்கள் இல்லாமல் திருவிழாவை நடத்த வேண்டும்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

“மத்திய அரசு கொடுக்கும் திட்டங்களுக்கு மாநில அரசு ‘ஸ்டிக்கர்’ ஒட்டுகிறது” – நயினார் நாகேந்திரன்!

முருக பக்தர் மாநாடு மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “மத்திய அரசு கொடுக்கும் திட்டங்களுக்கு மாநில அரசு ‘ஸ்டிக்கர்’ ஒட்டுகிறது” – நயினார் நாகேந்திரன்!

“திமுக கூட்டணி கட்சிகளுடனும் பாஜக பேச்சுவார்த்தை” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “திமுக கூட்டணி கட்சிகளுடனும் பாஜக பேச்சுவார்த்தை” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி!

கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

View More கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி!

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி… சேதமடைந்த மின்கம்பம் ஒரே நாளில் அகற்றம்!

நெல்லை அருகே ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பம் நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டது.

View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி… சேதமடைந்த மின்கம்பம் ஒரே நாளில் அகற்றம்!