32.5 C
Chennai
April 25, 2024

Tag : Thiruchendur

தமிழகம் செய்திகள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி – தம்பதி முதலிடம்!

Web Editor
திருச்செந்தூரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்கள், பெண்கள் என இருபாலருக்குமான மாநில அளவிலான மினி மராத்தான் போட்டியில் வெற்றி பெற்ற தம்பதியினருக்கு ரூ.1 லட்சம் பரிசினை திமுக எம்பி...
தமிழகம் பக்தி

அய்யா வைகுண்டர் 192-வது அவதார தினவிழா!

Web Editor
அய்யா வைகுண்டரின் 192-வது அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கடலில் பதமிடும் நிகழ்வு நடைபெற்றது.  இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பக்தி கோசம் முழங்க வழிபட்டனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கடற்கரை பதியில்,...
தமிழகம் செய்திகள்

“பாஜகவின் வேட்பாளர் பட்டியலில் பட்டியலினத்தவர்கள் பழங்குடி மக்கள் அதிகம் இருப்பது வரவேற்கத்தக்கது” – சபாநாயகர் அப்பாவு பேட்டி!

Web Editor
பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பழங்குடியின மக்களும் பட்டியிலினத்தவர்களும் அதிகம் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அய்யா வைகுண்டரின் அவதார தின விழா இன்று கொண்டாடப்படுவதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் ரயில் நிலையங்களை திறந்து வைக்க உள்ளார் பிரதமர் மோடி” – தென்னக ரயில்வே வணிக மேலாளர் கணேசன்

Web Editor
அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் ரயில் நிலையங்களை விரைவில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதாக தென்னக ரயில்வே மதுரை கோட்ட வணிக மேலாளர் கணேசன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருச்செந்தூர் அருகே பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண பொருட்கள் – பொதுமக்கள் அதிர்ச்சி!

Web Editor
திருச்செந்தூரில் வெள்ள நிவாரணப்பொருட்களை பொதுமக்களுக்கு வழங்காமல் திருமண மண்டபத்தில் பதுக்கி வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும்...
தமிழகம் ஹெல்த் செய்திகள்

தூத்துக்குடியில் 40,000 டன் உப்பு நாசம் –  அரசு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை!

Web Editor
தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்பட்ட 40,000 டன் உப்பு,  மழை வெள்ளத்தில் கரைந்து வீணானது.  தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மற்றும் சுற்று வட்டார...
முக்கியச் செய்திகள் செய்திகள்

தூத்துக்குடியில் 2000 ஏக்கர் வெற்றிலை பயிர் மழை வெள்ள நீரில் அழுகி நாசம்!

Web Editor
தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருச்செந்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் 2000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெற்றிலை பயிர் நீரில் மூழ்கி நாசமடைந்தது.   தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தாமிரபரணி ஆற்றில் கரையோர பகுதிகளான சேதுக்குவாய்த்தான், நெடுங்கரை, சுகந்தலை,...
முக்கியச் செய்திகள் செய்திகள்

மழையால் உயிரிழந்த கால்நடைகள்: 8 நாட்களாகியும் அப்புறப்படுத்தப்படாததால் துர்நாற்றம் என பொதுமக்கள் புகார்!

Web Editor
திருச்செந்தூரில் மழை வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டு உயிரிழந்த கால்நடைகள் 8 நாட்களாகியும் அப்புறப்படுத்தப்படாததால், அப்பகுதியில், துர்நாற்றம் வீசுகிறது.  தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தென்மாவட்டங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. பல பகுதிகளில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை படகில் சென்று மீட்ட எம்.பி கனிமொழி!

Web Editor
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் (NDRF) இணைத்து படகில் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மீட்டார். தூத்துக்குடி,  திருநெல்வேலி,  தென்காசி மற்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தென்மாவட்டங்களில் பெய்த கனமழை வெள்ளத்தில் மூழ்கி அழுகும் நெல், வாழை பயிர்கள்!

Web Editor
தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருச்செந்தூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை, முருங்கை மற்றும் நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி,  திருநெல்வேலி, ...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy