ஆடித்தபசு திருவிழா – தென்காசி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு நாளை தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

View More ஆடித்தபசு திருவிழா – தென்காசி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோயில் தேர் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோயில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்ற நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

View More பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோயில் தேர் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு – கட்டுப்பாடுகள் என்னென்ன?

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

View More திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு – கட்டுப்பாடுகள் என்னென்ன?

திருச்செந்தூர் குடமுழுக்கு விழா… சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

View More திருச்செந்தூர் குடமுழுக்கு விழா… சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்… எங்கிருந்து, எப்போது புறப்படும்?

திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. 

View More திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்… எங்கிருந்து, எப்போது புறப்படும்?

“நீதி விசாரணை வேண்டும்” – உயிரிழந்த அஜித் குடும்பத்தினர் மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை!

அஜித் உயிரிழப்பு தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என அஜித் குடும்பத்தினர் மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

View More “நீதி விசாரணை வேண்டும்” – உயிரிழந்த அஜித் குடும்பத்தினர் மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை!

திமுக ஆட்சியில் ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More திமுக ஆட்சியில் ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

“கோயிலில் சாதிய அடையாளங்கள் இல்லாமல் திருவிழாவை நடத்த வேண்டும்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

கோயில் திருவிழாவின் போது எந்தவித சாதிய அடையாளங்கள் இல்லாத வகையில் தேர் திருவிழாவை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

View More “கோயிலில் சாதிய அடையாளங்கள் இல்லாமல் திருவிழாவை நடத்த வேண்டும்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

ஸ்ரீவில்லிபுத்தூர் : மது போதையில் ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் மீது வழக்கு பதிவு!

ஸ்ரீவில்லிபுத்தூரில் மது போதையில் ஆபாசமாக நடனமாடிய அர்ச்சகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

View More ஸ்ரீவில்லிபுத்தூர் : மது போதையில் ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் மீது வழக்கு பதிவு!

திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவின் போது அனைத்து நிகழ்வுகளும் தமிழிலேயே நடைபெறும் என அரசு தரப்பு தகவலை அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

View More திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!