தமிழக மாணவர்களின் ஊட்டச்சத்தோடு விளையாடிவிட்டு, “அப்பா” என்ற பட்டத்திற்கு மட்டும் ஆசைப்படுவது என்றும் நியாயமில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More ஊசிப்போன உணவை வழங்குவது தான் பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலமா? நயினார் நாகேந்திரன்!food
7 மாதங்களில் உணவுப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 6,272 பேர் கைது – ஐ.ஜி. ரூபேஷ் குமார் மீனா!
தமிழ்நாட்டில் கடந்த 7 மாதங்களில் உணவுப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 6 ஆயிரத்து 272 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐ.ஜி. ரூபேஷ் குமார் மீனா தெரிவித்துள்ளார்.
View More 7 மாதங்களில் உணவுப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 6,272 பேர் கைது – ஐ.ஜி. ரூபேஷ் குமார் மீனா!காசாவில் தினமும் 10 மணி நேர போர் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு!
காசா மக்களின் மனிதாபிமான உதவிகளுக்காக மூன்று வழைத்தடங்களில் தினமும் 10 மணி நேர போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது.
View More காசாவில் தினமும் 10 மணி நேர போர் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு!“கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
View More “கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!தென்காசி முதியோர் இல்ல விவகாரம் – உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு!
தென்காசி அருகே சுந்தரபாண்டியபுரம் அன்னை முதியோர் இல்லத்தில் மாமிச உணவு அருந்திய விவகாரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
View More தென்காசி முதியோர் இல்ல விவகாரம் – உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு!தென்காசி முதியோர் இல்ல விவகாரம் – உயிரிழப்புக்கு இதுதான் காரணமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
தென்காசி முதியோர் இல்ல விவகாரம் தொடர்பான உணவு, குடிநீர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.
View More தென்காசி முதியோர் இல்ல விவகாரம் – உயிரிழப்புக்கு இதுதான் காரணமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இஸ்ரேல் – 38 பேர் உயிரிழப்பு!
உணவுக்காக காத்திருந்த பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 38 பேர் உயிரிழந்தனர்.
View More உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இஸ்ரேல் – 38 பேர் உயிரிழப்பு!தாம்பரத்தில் தனியார் பள்ளியில் அசைவ உணவிற்கு தடை!
சென்னை தாம்பரம் அடுத்த சமத்துவ பெரியார் நகரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மதிய உணவில் அசைவ உணவான மீன், இறைச்சி, முட்டை எடுத்து வர அனுமதி இல்லை என பெற்றோர்களுக்கு இ.மெயில் மூலம் பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
View More தாம்பரத்தில் தனியார் பள்ளியில் அசைவ உணவிற்கு தடை!முதியோர் இல்லத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு… தென்காசியில் சோகம்!
தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
View More முதியோர் இல்லத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு… தென்காசியில் சோகம்!விருதுநகர் : கோயில் திருவிழாவில் அன்னதானம் சாப்பிட்ட 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!
விருதுநகர் மாவட்டத்தில் நடந்த கோயில் திருவிழா ஒன்றில் அன்னதானம் சாப்பிட்ட 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர்.
View More விருதுநகர் : கோயில் திருவிழாவில் அன்னதானம் சாப்பிட்ட 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!