வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற கோரி செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
View More வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு – செல்வப்பெருந்தகை கண்டனம்!condemns
கல்லூரி வளாகத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
கல்லூரி வளாகத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More கல்லூரி வளாகத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!பொங்கல் பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு – டிடிவி தினகரன் கண்டனம்!
பொங்கல் திருநாளையொட்டி பன்மடங்கு உயர்ந்திருக்கும் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
View More பொங்கல் பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு – டிடிவி தினகரன் கண்டனம்!எம்.ஜி.ஆர் பெயர், படம் நீக்கம் – திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்த எம்.ஜி.ஆர்.பெயரை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள திமுக அரசின் செயலுக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More எம்.ஜி.ஆர் பெயர், படம் நீக்கம் – திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!புலம்பெயர் தொழிலாளியின் மீது கொடூர தாக்குதல் – மாரி செல்வராஜ் கண்டனம்!
சென்னையில் புலம்பெயர் தொழிலாளியின் மீது சில இளைஞர்கள் நடத்திய தாக்குதல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
View More புலம்பெயர் தொழிலாளியின் மீது கொடூர தாக்குதல் – மாரி செல்வராஜ் கண்டனம்!உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
உச்சநீதிமன்ற நீதிபதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!“செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!
செய்தியாளர்களைத் திமுக பிரமுகர் தரக்குறைவாக வசைபாடி மிரட்டல் விடுத்துள்ளது கண்டனத்திற்குரியது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
View More “செய்தியாளர்களை முடக்கும் சர்வாதிகார திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!திமுக ஆட்சியில் ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!
திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More திமுக ஆட்சியில் ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!“கொலை வழக்கில் தொடர்புள்ள திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
முத்துபாலகிருஷ்ணன் கொலை வழக்கில் தொடர்புள்ள திமுக பிரமுகர் உள்ளிட்ட அனைவர் மீதும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “கொலை வழக்கில் தொடர்புள்ள திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!“அரசு ஊழியர்களை திமுக அரசு மீண்டும், மீண்டும் ஏமாற்றுகிறது” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தாமல் அரசு ஊழியர்களை ஏமாற்றுவதா என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “அரசு ஊழியர்களை திமுக அரசு மீண்டும், மீண்டும் ஏமாற்றுகிறது” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!