ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பாதுகாப்பு குறைபாடு; காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குற்றச்சாட்டு
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார்....