திமுக ஆட்சியில் ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More திமுக ஆட்சியில் ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!