கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
View More கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் கைது – சங்கர் ஜிவால் பேட்டி!shankar jiwal
கொள்ளையடித்த ரூ.66 லட்சத்துடன் #Container-ல் வந்த கும்பல்… விரட்டி பிடித்த போலீசாருக்கு டிஜபி சங்கர் ஜிவால் பாராட்டு!
நாமக்கல் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் என்கவுன்ட்டர் நடத்தி குற்றவாளிகளை பிடித்த போலீசாரை டி.ஜி.பி சங்கர் ஜிவால் நேரில் பாராட்டினார். நாமக்கல் அருகே கடந்த செப்.27ம் தேதி காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.…
View More கொள்ளையடித்த ரூ.66 லட்சத்துடன் #Container-ல் வந்த கும்பல்… விரட்டி பிடித்த போலீசாருக்கு டிஜபி சங்கர் ஜிவால் பாராட்டு!நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் தமிழ்நாடு காவல் துறை!
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு காவல்துறை அதற்கான பணியை தொடங்கியுள்ள நிலையில் காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை ஜன.10-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சொந்த…
View More நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் தமிழ்நாடு காவல் துறை!டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் அடிப்படை முகாந்திரம் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்!
போலி பாஸ்போர்ட் பெற்றுக் கொடுத்ததாக ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என தமிழ்நாடு டிஜிபி அறிக்கை அளித்துள்ளதாக தமிழ்நாடு அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.…
View More டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் அடிப்படை முகாந்திரம் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்!வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு கட்டுப்பாட்டறைகள்!
அனைத்து மாநகரம், மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு சிறப்பு கட்டுப்பாட்டறைகள் 24 மணி நேரமும் செயல்படும் என்றும், மழைப்பொழிவின் அளவு, அணைகளின் நீர்மட்டம் போன்றவை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை…
View More வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு கட்டுப்பாட்டறைகள்!ரயில்வே காவல்துறையில் கூடுதல் காவலர்களை நியமிக்க அனுமதி கோரி டிஜிபி சங்கர் ஜிவால் கடிதம்!
தமிழ்நாடு ரயில்வே காவல்துறையில் கூடுதல் காவலர்களை நியமிக்க அனுமதி கோரி தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால், ரயில்வே துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் தினசரி 578 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் சுமார் 24…
View More ரயில்வே காவல்துறையில் கூடுதல் காவலர்களை நியமிக்க அனுமதி கோரி டிஜிபி சங்கர் ஜிவால் கடிதம்!கேரள குண்டு வெடிப்பு எதிரொலி.. தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!
கேரளாவில் உள்ள கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை…
View More கேரள குண்டு வெடிப்பு எதிரொலி.. தமிழ்நாடு எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்!”பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தனிப்பட்ட நபரின் செயல் ; ஆளுநர் மாளிகையின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது” -டிஜிபி விளக்கம்.!
பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தனிப்பட்ட நபரின் செயல் ; ஆளுநர் மாளிகையின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல்…
View More ”பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தனிப்பட்ட நபரின் செயல் ; ஆளுநர் மாளிகையின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது” -டிஜிபி விளக்கம்.!சென்னையில் போக்குவரத்து நெரிசல்கள்: ஐபிஎஸ் அதிகாரிகள் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
சென்னையில் போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக கடும் நெருக்கடிகளை சந்தித்தாக பொதுமக்கள் எழுப்பிய புகாரின் காரணமாக ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் 10-ம் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை…
View More சென்னையில் போக்குவரத்து நெரிசல்கள்: ஐபிஎஸ் அதிகாரிகள் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!சமூக அக்கறையுடன் செயல்படும் “காவல் கரங்கள்”! குவியும் பாராட்டு..!
குற்றங்களை தடுத்து சட்ட ஒழுங்கை பாதுகாப்பதோடு மட்டும் நின்று விடாது சமூக அக்கறையுடன் செயல்பட்டு ஆதரவற்றவர்களுக்கு அன்பு கரம் நீட்டி வருகிறது காவல் கரங்கள் என்ற அமைப்பு. இந்த அமைப்பின் மூலம் இதுவரை 4000-க்கும்…
View More சமூக அக்கறையுடன் செயல்படும் “காவல் கரங்கள்”! குவியும் பாராட்டு..!