28.9 C
Chennai
September 27, 2023

Tag : Railway police

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தண்டவாளத்தில் லாரி டயர்கள்: கன்னியாகுமரி விரைவு ரயிலை கவிழ்க்க சதியா?

Web Editor
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தண்டவாளத்தில் லாரி டயர்களை வைத்து கன்னியாகுமரி ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒன்றாம் தேதி இரவு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து...
குற்றம் தமிழகம் செய்திகள்

ரயில் தண்டவாளங்களில் இரும்பு வளையங்களை திருடும் வீடியோ காட்சி.. – ரயில்வே போலீசாரின் அதிரடி நடவடிக்கை!

Web Editor
சாத்தூர் ரயில் நிலைய தண்டவாளத்தில் உள்ள இரும்பு வளையங்களை ஒருவர் திருடி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், திருடிய நபர் மற்றும் விற்பனைக்கு வாங்கிய இரும்பு கடைக்காரர் உட்பட இருவர் கைது...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புறநகர் ரயிலில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் பட்டா கத்தியுடன் பயணித்த கல்லூரி மாணவர்கள்!

Web Editor
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் பட்டா கத்தியை பிளாட்பாரத்தைல் உரசி செல்லும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆவடியிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

தண்டவாளம் அருகே ரீல்ஸ் வீடியோ – பறிபோன சிறுவன் உயிர்

Web Editor
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்வதற்காக தண்டவாளம் அருகே வீடியோ எடுத்த பள்ளி மாணவர் ரயில் மோதி உயிரிழந்தார். ரீல்ஸ், செல்பி மோகத்தால் இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்திருக்கும் நிலையில்,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னை சென்ட்ரலில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: ரயில்வே போலீசார் அதிரடி

Web Editor
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா பொட்டலங்களை ரயில்வே பாதுகாப்பு போலீசார் இன்று பறிமுதல் செய்தனர். தமிழ்நாடு முழுவதும் போதை பொருட்களை ஒழிப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்காக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் பணம், வைர நகைகள் பறிமுதல்

G SaravanaKumar
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.40 லட்சம்  ஹவாலா பணம் மற்றும் வைர நகைககை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ரயில் நிலையத்தில் பெண் போலீசை கத்தியால் குத்திய மர்ம நபர்

Web Editor
மின்சார ரயிலில் பெண்களுக்கான பெட்டியில் ஏற முயன்ற மர்ம நபரை, பாதுகாப்பு பணியில் இருந்த, ரயில்வே பாதுகாப்புபடை பெண் காவலர் தடுத்த போது, ஆத்திரத்தில் கத்தியால் கழுத்தில் குத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபரை போலீசார்...
முக்கியச் செய்திகள் குற்றம்

ரயில்வே பாதுகாப்புப் படை பெண் காவலருக்கு கத்திக்குத்து!

Web Editor
ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கிச் செல்லும் மின்சார ரயில் புறப்படத்...
முக்கியச் செய்திகள் இந்தியா

தெலங்கானாவில் ரயிலுக்கு தீ வைப்பு: ஒருவர் பலி; 10க்கும் அதிகமானோர் காயம்

Web Editor
அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானாவில் நடைபெற்ற போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். 10க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். தெலங்கானாவில் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. அப்போது, ரயில்வே...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மின்சார ரயில் விபத்து; ஓட்டுநரின் கவனக் குறைவே காரணம்

G SaravanaKumar
சென்னை கடற்கரை ரயில் நிலைய நடைமேடையில், திடீரென ரயில் தடம் புரண்டதற்கு ஓட்டுநரின் அலட்சியமே முழுகாரணம் என ரயில்வே துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை,...