மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: உதயச்சந்திரன் – நிதி; அமுதா – உள்துறை செயலாளராக நியமனம்
தமிழ்நாட்டில் முக்கிய மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட பொழுதே மூத்தா ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழக அரசால் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது....