அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிதமான மழை
அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அசானி புயல் காரணமாக தமிழ்நாட்டின் அநேக இடங்களில் கடந்த வாரத்தில் மழை பெய்தது. எனினும், கடந்த சில நாட்களாக...