26.7 C
Chennai
September 24, 2023

Tag : TN Governor RN Ravi

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே ஆளுநருக்கு எரிகிறது“ – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை!

Web Editor
”திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே ஆளுநருக்கு எரிகிறது“ என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.  இது குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆளுநர் விவகாரத்தில் திமுகவினர் கடிதம் மட்டும் தான் எழுத முடியும் – ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

Web Editor
ஒவ்வொரு நிகழ்விலும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என கூறுவது சிறிதளவும் நியாயம் இல்லை என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு, தெலுங்கானா...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆளுநர் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும் – சீமான்

Web Editor
தமிழ்நாட்டின் ஆளுநர் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும் என சீமான் கருத்து தெரிவித்துள்ளார். காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை விளக்கம்!!

Web Editor
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எழுதியிருந்த கடிதத்திற்கு ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகளை விசாரிப்பதற்கான நீதிமன்றங்கள் அமைப்பதற்கு அனுமதி,...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு அனுமதி தேவை” – ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம்..!!

Web Editor
”முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு அனுமதி தேவை” என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி, நீண்ட கால நிலுவை மற்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பக்ரித் பண்டிகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!!

Web Editor
தியாகத் திருநாள் பக்ரித் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் இஸ்லாமிய மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தியாகத் திருநாள் அல்லது ஹஜ் பெருநாள், உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். ஒவ்வொரு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஆளுநர் கோரினாரா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

Web Editor
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஆளுநர் கோரினாரா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“ஆளுநரின் குடைச்சல்கள் சகிக்க முடியாதவை..” – திமுக நாளேடான முரசொலி தலையங்கம்..!

Web Editor
“ஆளுநரின் குடைச்சல்கள் சகிக்க முடியாதவை..” என திமுக நாளேடான முரசொலி தலையங்கத்தில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தைரியம் இருந்தால் நேருக்கு நேராக அரசியல் களத்துக்கு வந்து மோதட்டும். அதைவிட்டு ஆளுநர் பதவிக்குள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆளுநர் ஆர் என் ரவி பாஜகவிற்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்- வைகோ விமர்சனம்

Web Editor
ஆளுநர் பதவிக்கு  ஆர் என் ரவி  தகுதி இல்லாதவர் அவர் பிஜேபிக்கு தான் வேலை செய்து கொண்டிருக்கிறார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 30 ஆம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

குஜராத், பீகாரில் முதலமைச்சர்கள் வேந்தர்களாக இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் கூடாது – பத்திரிகையாளர் மணி கேள்வி

Web Editor
குஜராத் மற்றும் பீகாரில் பல்கலைகழகத்திற்கு முதலமைச்சர்கள் வேந்தர்களாக இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் கூடாது மூத்த பத்திரிகையாளர் மணி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேதா,...