களமசேரி குண்டுவெடிப்பு – உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு!
கேரள களமசேரி குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு...