பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு – என்ஐஏ அதிகாரிகள் ஆளுநர் மாளிகை வாயிலில் ஆய்வு.!
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆளுநர் மாளிகை வாயிலில் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே அக். 25-ம் தேதி பெட்ரோல் குண்டு...