தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 27ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, வடக்கு கடலோர தமிழக...