கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ்- டிடிவி தினகரன் சந்திப்பு நடைபெற்ற நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த தலைவரும் முன்னாள்…
View More ஓபிஎஸ் – டிடிவி தினகரன் சந்திப்பு: ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் கருத்துஒடிசா
அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், அடுத்த 4 நாட்களுக்கு, குறிப்பாக மேற்கு வங்கம், ஆந்திரா, பீகார், ஒடிசா, சிக்கிம் ஆகிய 5 மாநிலங்களிலும் கடுமையான வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு…
View More அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைபிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, துணி பைகளை பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, துணி பைகளை பயன்படுத்துமாறு பிரதமர் மோடி மன் கி பாத் உரை மூலமாக நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது…
View More பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, துணி பைகளை பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்கரையை நாளை கடக்கிறது ஜவாத் : தயார் நிலையில் மீட்பு குழு
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஜவாத்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒடிசா மாநிலம், புரி அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…
View More கரையை நாளை கடக்கிறது ஜவாத் : தயார் நிலையில் மீட்பு குழுகரையை கடந்தது ’குலாப்’: 2 பேர் உயிரிழப்பு
வங்கக்கடலில் உருவான ‘குலாப்’ புயல் ஆந்திராவின் வடக்குப் பகுதி மற்றும் தெற்கு ஒடிசா இடையே நேற்றிரவு கரையைக் கடந்தது. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த…
View More கரையை கடந்தது ’குலாப்’: 2 பேர் உயிரிழப்புஆந்திரா – ஒடிசா இடையே இன்று கரையை கடக்கிறது ’குலாப்’
வங்கக் கடலில் உருவான குலாப் புயல் ஆந்திரா – ஒடிசா இடையே இன்று கரையை கடக்கிறது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி இருக்கி றது. அந்த புயல், இன்று…
View More ஆந்திரா – ஒடிசா இடையே இன்று கரையை கடக்கிறது ’குலாப்’பூரி ஜெகநாதர் ரத யாத்திரை தொடங்கியது: கொரோனாவை மீறி ஏராளமானோர் பங்கேற்பு
புகழ்பெற்ற ஒடிசா பூரி ஜெகநாதர் ஆலய ரதயாத்திரை திருவிழா இன்று தொடங்கியது. கொரோனாவை மீறி ஏராளமானோர் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒடிசா, பூரி ஜெகந்நாதர் ஆலய ரதயாத்திரை திருவிழா, உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றதாகும்.…
View More பூரி ஜெகநாதர் ரத யாத்திரை தொடங்கியது: கொரோனாவை மீறி ஏராளமானோர் பங்கேற்புயாஸ் புயல் பாதிப்புகள்: பிரதமர் மோடி ஆய்வு
ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறியது. யாஸ் என்று…
View More யாஸ் புயல் பாதிப்புகள்: பிரதமர் மோடி ஆய்வுபாதிப்புகளை ஏற்படுத்தி சென்ற யாஸ்!
அதி தீவிர புயலாக உருமாறி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய யாஸ் புயல் கரையை கடந்தது. ஒடிசாவின் பாலசோர் நகருக்கு 20 கிலோ மீட்டர் தெற்கே, காலை 10.30 மணியில் இருந்து 11.30 மணிக்குள்ளாக யாஸ்…
View More பாதிப்புகளை ஏற்படுத்தி சென்ற யாஸ்!ஒடிசாவில் கரையை கடக்கத் தொடங்கிய யாஸ்!
அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ள யாஸ் ஒடிசாவின் பாலாசோர் பகுதியை ஒட்டி கரையை கடக்க தொடங்கியுள்ளது. வங்கக் கடலில் உருவாகி உள்ள யாஸ் பயல், அதி தீவிர புயலாக உருவெடுத்து கரையை கடந்து வருகிறது.…
View More ஒடிசாவில் கரையை கடக்கத் தொடங்கிய யாஸ்!