ஆந்திராவில் நிலநடுக்கம் – 3.5 ரிக்டர் அளவாக பதிவு!

ஆந்திராவில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

View More ஆந்திராவில் நிலநடுக்கம் – 3.5 ரிக்டர் அளவாக பதிவு!

ஆந்திராவில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து – 15 பேர் உயிரிழப்பு!

ஆந்திராவில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More ஆந்திராவில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து – 15 பேர் உயிரிழப்பு!

ஆந்திரா கூட்ட நெரிசல் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல்!

ஆந்திரா கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

View More ஆந்திரா கூட்ட நெரிசல் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல்!

ஆந்திரா கூட்ட நெரிசல் – பிரதமர் மோடி இரங்கல்!

ஆந்திரா கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More ஆந்திரா கூட்ட நெரிசல் – பிரதமர் மோடி இரங்கல்!

ஆந்திராவில் சோகம்.. கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு!

ஆந்திராவில் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.

View More ஆந்திராவில் சோகம்.. கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டை மறுத்து, ஆந்திராவிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடலா? சீமான்!

சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

View More தமிழ்நாட்டை மறுத்து, ஆந்திராவிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடலா? சீமான்!

கடன் வசூலிக்க மரத்தில் கட்டி வைத்து துன்புறுத்தல் – பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 5 லட்சம் நிதி வழங்குவதாக முதலமைச்சர் உறுதி!

கடன் வசூலிக்க மரத்தில் கட்டி வைத்து துன்புறுத்தப்பட்ட பெண்ணை தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்து ரூ. 5 லட்சம் நிதி வழங்குவதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
உறுதியளித்துள்ளார்.

View More கடன் வசூலிக்க மரத்தில் கட்டி வைத்து துன்புறுத்தல் – பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 5 லட்சம் நிதி வழங்குவதாக முதலமைச்சர் உறுதி!

கணவன் வாங்கிய கடனுக்காக மனைவியை கட்டி வைத்து அடித்த கொடூரம்!

கணவன் வாங்கிய கடனுக்காக மனைவியை கட்டி வைத்து அடித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

View More கணவன் வாங்கிய கடனுக்காக மனைவியை கட்டி வைத்து அடித்த கொடூரம்!

அருள் வந்து ஆடிய நபருக்கு நேர்ந்த துயரம்… சோகத்தில் முடிந்த திருவிழா கொண்டாட்டம்!

ஆந்திராவில் கோயில் திருவிழாவில் அம்மனுக்கு திருஷ்டி கழிக்கும் செயலில் ஈடுபட்ட நபர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

View More அருள் வந்து ஆடிய நபருக்கு நேர்ந்த துயரம்… சோகத்தில் முடிந்த திருவிழா கொண்டாட்டம்!

ஆந்திரா: காருக்குள் சிக்கி மூச்சுத்திணறி 4 குழந்தைகள் உயிரிழப்பு!

விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள துவாரபூடி கிராமத்தில், கார் கதவு பூட்டிக் கொண்டதால் அதில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

View More ஆந்திரா: காருக்குள் சிக்கி மூச்சுத்திணறி 4 குழந்தைகள் உயிரிழப்பு!