Tag : வடகிழக்கு பருவமழை

முக்கியச் செய்திகள்மழைஇந்தியாதமிழகம்செய்திகள்

தமிழ்நாட்டில் இன்றுடன் முடிவடைந்தது வடகிழக்கு பருவமழை

Web Editor
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய கடலோர பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவடைந்ததாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...
முக்கியச் செய்திகள்தமிழகம்

விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் : முத்தரசன் கோரிக்கை

EZHILARASAN D
விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அறிவிக்கவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும்...
முக்கியச் செய்திகள்மழைதமிழகம்

தொடரும் கனமழை: கன்னியாகுமரியில் முதலமைச்சர் நாளை ஆய்வு

Halley Karthik
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. ஆறுகளில்...
முக்கியச் செய்திகள்மழைதமிழகம்

கனமழை : சென்னையில் 14 விமானங்கள் ரத்து

Halley Karthik
சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 6 பன்னாட்டு விமான நேரங்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை வலுப்பெற்று உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம்...
முக்கியச் செய்திகள்தமிழகம்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது: மீனவர்களுக்கு எச்சரிக்கை

Halley Karthik
அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தமிழ்நாட்டில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, மாநிலம்...
முக்கியச் செய்திகள்செய்திகள்

தொடர் மழை: 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

Halley Karthik
தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தென்...
முக்கியச் செய்திகள்தமிழகம்

சென்னையில் இன்றும் தொடரும் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Halley Karthik
சென்னையில் மூன்றாவது நாளாக இன்றும் தொடரும் கனமழையால் பொதுமக் களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, மாநிலம் முழு வதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்...