வங்கக் கடலில் வரும் 7-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 9-ம்தேதி புயலாக வலுப்பெறும் என்றும், அதன் காரணமாக தெற்கு தீபகற்ப இந்திய பகுதியில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை…
View More அக்னி நட்சத்திர காலத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக வலுப்பெறும்: வானிலை ஆய்வு மையம்Rain in tamilnadu
தமிழ்நாட்டில் இன்றுடன் முடிவடைந்தது வடகிழக்கு பருவமழை
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய கடலோர பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவடைந்ததாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…
View More தமிழ்நாட்டில் இன்றுடன் முடிவடைந்தது வடகிழக்கு பருவமழைதமிழ்நாடு, புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை
தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி , நேற்று தீவிர…
View More தமிழ்நாடு, புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை