பாஜகவில் இணைந்த அதிமுக மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏக்கள்!

தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 14 பேரும், முன்னாள் எம்பி ஒருவரும் பாரதிய ஜனதா கட்சியில் இன்று இணைந்தனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக…

View More பாஜகவில் இணைந்த அதிமுக மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏக்கள்!

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்? – விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து மக்கள் நீதி மய்யம் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. விரைவில் நாடாளுமன்ற…

View More திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்? – விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழுவை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியில் பல்வேறு கட்சிகள் முழுவீச்சில் இறங்கியுள்ளன. அதேபோல் கமல்ஹாசனின் மக்கள் நீதி…

View More மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு!

“எங்கள் கொள்கைகளை ஏற்காவிட்டால் தனித்துப் போட்டியிடுவோம்!” – மக்கள் நீதி மைய துணை தலைவர் பேட்டி..!

எங்கள் கொள்கைகளோடு எந்த கட்சியும் ஒத்து போகாத பட்சத்தில் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மையம் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் துணை தலைவர் மௌரியா தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி…

View More “எங்கள் கொள்கைகளை ஏற்காவிட்டால் தனித்துப் போட்டியிடுவோம்!” – மக்கள் நீதி மைய துணை தலைவர் பேட்டி..!

புத்தாண்டு 2024 – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அது குறித்து காணலாம்… அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மலருகின்ற புத்தாண்டில், மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும், அனைவரது வாழ்விலும்…

View More புத்தாண்டு 2024 – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

“திமுகவின் ஊதுகுழலாக கமல்ஹாசன் மாறிவிட்டார்” – செல்லூர் ராஜூ பேட்டி!

திமுகவின் ஊதுகுழலாக கமல்ஹாசன் மாறிவிட்டார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியுள்ளார். மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “சென்னையில் வெள்ளம் வடியவில்லை. மக்கள்…

View More “திமுகவின் ஊதுகுழலாக கமல்ஹாசன் மாறிவிட்டார்” – செல்லூர் ராஜூ பேட்டி!

ராகுல் காந்திக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது 54-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். நாடு…

View More ராகுல் காந்திக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து!

காங்கிரசுடன் கூட்டணி? தனித்து போட்டி? – 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை

2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளுடன், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்த உள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த…

View More காங்கிரசுடன் கூட்டணி? தனித்து போட்டி? – 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை

இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற…

View More இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு – பிரச்சாரத்திற்கு வருமாறு அழைப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்தார். மேலும் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ்…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு – பிரச்சாரத்திற்கு வருமாறு அழைப்பு