ஏமாற்றம் மிகுந்த பட்ஜெட் இது – கமல்ஹாசன்
ஏமாற்றங்கள் மிகுந்த பட்ஜெட் இது என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 2023-2024ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றினார். இந்நிலையில், ஏமாற்றங்கள்...