ஓடிடியில் வெளியானது கமலின் “விக்ரம்”
கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் ஓடிடியில் நேற்று இரவு 12 மணிக்கு வெளியாகியது. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் கடந்த மாதம் 3ஆம் தேதி வெளியானது. ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப்...