Tag : Makkal needhi maiam

முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

பருவமழை பேரிடர் போல் மாறியதற்கு நாம்தான் காரணம்: கமல்ஹாசன் 

Ezhilarasan
சென்னை தரமணியில் வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.   சென்னை தரமணியில் வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

உள்ளாட்சித் தேர்தல்: காஞ்சிபுரத்தில் பரப்புரை தொடங்கும் கமல்ஹாசன்

Ezhilarasan
உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரையை காஞ்சிபுரத்திலிருந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொடங்குகிறார். 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் முறையாக உள்ளாட்சித்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஃபோர்டு ஊழியர்கள் வாழ்வாதாரம்: முதலமைச்சருக்கு கமல்ஹாசன் கோரிக்கை

Ezhilarasan
ஃபோர்டு ஊழியர்கள் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சருக்கு கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஃபோர்டு, சென்னை மறைமலைநகரில் உள்ள தொழிற்சாலை, குஜராத்தில் சனண்ட்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

உள்ளாட்சிக்கு உரிய நேரத்தில் நிதி அளிப்பது அவசியம்: கமல்ஹாசன்

Gayathri Venkatesan
தமிழ்நாடு பட்ஜெட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஒதுக்கீட்டிற்காக சிறப்புத் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சி அமைப்புகள் முறையாகச்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மநீம தலைவர் கமல்ஹாசன் நாளை ஆலோசனை!

Gayathri Venkatesan
உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நாளை இணையவழி மூலம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வரவேற்ற கமல்ஹாசன்!

Saravana Kumar
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் வைப்பு நிதியாக வைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு  கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நாள்தோறும் 400க்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 22,775...
முக்கியச் செய்திகள் தமிழகம்

உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன்: கமல்ஹாசன்

Vandhana
 உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், 2021 சட்டமன்றத் தேர்தலை தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தமிழகத்தை சீரமைப்போம் என்ற முழக்கத்துடன்  எதிர்கொண்டார்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஆதரவற்ற குழந்தைகளுக்காக ’உறவினர் பராமரிப்புத் திட்டத்தை’ செயல்படுத்த கமல்ஹாசன் வலியுறுத்தல்!

Halley Karthik
கொரோனா காலத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை அமைத்துத் தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

என்னாச்சு? மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள்!

Halley Karthik
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, நடந்து முடிந்த தேர்தலில் தோல்வி அடைந்தது. இதையடுத்து அந்தக்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பெரியாரை பின்பற்றுவதால் கமல்ஹாசன் முட்டாள்: ஹெச்.ராஜா

Jeba Arul Robinson
பெரியாரை பின்பற்றுவதால் கமல் முட்டாள் என பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் நடைபெற்ற மலிவு விலை மக்கள் மருந்தகம் திறப்பு விழாவில்...