திமுக – மநீம தொகுதி பங்கீடு : கமல்ஹாசன் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல்!

திமுக – மநீம கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக கமல்ஹாசன் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி…

View More திமுக – மநீம தொகுதி பங்கீடு : கமல்ஹாசன் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாக தகவல்!

திமுக – மநீம கட்சிகளுக்கு இடையேயான தொகுதி உடன்பாடு – பிப். 28-ம் தேதிக்குள் கையெழுத்தாக வாய்ப்பு!

பிப். 28-ம் தேதிக்குள் திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கிடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக…

View More திமுக – மநீம கட்சிகளுக்கு இடையேயான தொகுதி உடன்பாடு – பிப். 28-ம் தேதிக்குள் கையெழுத்தாக வாய்ப்பு!

“அதிக வரி செலுத்தும் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு திருப்பித் தருவது 29 பைசா தான்” – மநீம தலைவர் கமல்ஹாசன்!

அதிக வரி செலுத்தும் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு திருப்பித் தருவது வெறும் 29 பைசா மட்டும் தான் எனவும் மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ம் ஆண்டு விழாவையொட்டி…

View More “அதிக வரி செலுத்தும் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு திருப்பித் தருவது 29 பைசா தான்” – மநீம தலைவர் கமல்ஹாசன்!

போராட்ட செயல்பாடுகள் ஓயாது…உயர்த்திய கொடிகள் தாழாது…மநீம 7ம் ஆண்டு தொடக்க விழா குறித்து கமல்ஹாசன் பதிவு!

சாதி மதச் சழக்குகள் இருக்கும் வரை, வடக்கு தெற்கு பேதம் வாழும் வரை, ஊழலும் சீர்கேடுகளும் தொடரும் வரை நமது போராட்ட செயல்பாடுகள் ஓயாது என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து…

View More போராட்ட செயல்பாடுகள் ஓயாது…உயர்த்திய கொடிகள் தாழாது…மநீம 7ம் ஆண்டு தொடக்க விழா குறித்து கமல்ஹாசன் பதிவு!

“இரண்டு நாளில் நல்ல செய்தி” – வெளிநாட்டிலிருந்து திரும்பிய கமல்ஹாசன் பேட்டி!

“இரண்டு நாளில் நல்ல செய்தியுடன் வருகிறேன்” என  வெளிநாட்டிலிருந்து திரும்பிய மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வருகிற பிப். 21-ம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் 7ம் ஆண்டு துவக்க நாளாகும். இந்த நாளை…

View More “இரண்டு நாளில் நல்ல செய்தி” – வெளிநாட்டிலிருந்து திரும்பிய கமல்ஹாசன் பேட்டி!

வரும் பிப். 21-ம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் 7ம் ஆண்டு துவக்க விழா!

வரும் 21ல் மக்கள் நீதி மய்யத்தின் 7ம் ஆண்டு துவக்க விழா கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கொண்டாடப்பட உள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் பிப். 21-ம் தேதி மக்கள் நீதி…

View More வரும் பிப். 21-ம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் 7ம் ஆண்டு துவக்க விழா!

தென் சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார்?

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் எந்தெந்த கட்சி சார்பில் யார் வேட்பாளாராக களம் காண வாய்ப்புள்ளது என்பதை களம் யாருக்கு பகுதியில் காணலாம். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியின் தற்போதைய உறுப்பினராக திமுக வின்…

View More தென் சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார்?

மதிமுக, விசிக, மநீம தனி சின்னம் ஏன்..? களத்தில் வெற்றி வாய்ப்பு எப்படி…?

மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் தேர்தல் பணிகளை கட்சிகள் தொடங்கி விட்டன. தேர்தல் அறிக்கை தயாரிப்பு, தொகுதி வாரியாக ஆலோசனைக் கூட்டம், கூட்டணிக் கட்சிகளிடம் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை, பிரச்சாரத்திற்கான பயணத்திட்டம்…

View More மதிமுக, விசிக, மநீம தனி சின்னம் ஏன்..? களத்தில் வெற்றி வாய்ப்பு எப்படி…?

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு!

நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் கமல் ஹாசன். இவர் கடந்த 2018…

View More கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்திப்பு?

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி நிலைப்பாடு குறித்த…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்திப்பு?