28 C
Chennai
December 7, 2023

Tag : TamilisaiSoundararajan

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

புதுச்சேரியில் விடுதலைப் போராட்ட தியாகிகளின் மாதாந்திர உதவித்தொகை உயர்வு – ஆளுநர் தமிழிசை ஒப்புதல்

Jeni
புதுச்சேரியில் விடுதலைப் போராட்ட தியாகிகளின் மாதாந்திர உதவித்தொகையை ரூ.10,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்க புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி நடைபெற்ற...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

சந்திர பிரியங்கா ராஜிநாமா – நீடிக்கும் குழப்பம்!

Web Editor
புதுச்சேரியில் சந்திர பிரியங்கா அமைச்சர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்த நிலையில், காரைக்காலில் இன்று நடந்த நிகழ்ச்சியில் அமைச்சராக பங்கேற்றதாக அமைச்சரின் அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் குரூப்பில் தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி போக்குவரத்துத் துறை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”புதுச்சேரி முதலமைச்சருடன் மோதல் இல்லை” – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

Web Editor
புதுச்சேரி முதலமைச்சருடன் எந்த மோதலும் இல்லை என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நெல்லையப்பர் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார்....
தமிழகம் பக்தி செய்திகள்

சட்டைநாதர்சுவாமி கோயிலில் குடமுழுக்கு: ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கொண்டாட்டம்!

Web Editor
சீர்காழியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சட்டைநாதர்சுவாமி கோயில் குடமுழுக்கில், ஹெலிகாப்டர் மூலம் மலர், புனித நீர் தெளிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது....
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

விமர்சனங்கள் பற்றி கவலையில்லை; மக்கள் பணியை தொடருவேன் – புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை பேட்டி

Jeni
தனக்கு எதிராக நடைபெறும் போராட்டம் மற்றும் விமர்சனங்கள் குறித்து கவலைப்படுவதில்லை என்றும், மக்களுக்கான தனது பணியை தொடருவேன் என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் உலக செஞ்சிலுவை...
முக்கியச் செய்திகள் இந்தியா இலக்கியம் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

அரசியலிலும், இலக்கியத்திலும் செல்வராகத் திகழ்ந்த குமரி அனந்தன்!

G SaravanaKumar
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கியவாதியும், அரசியல்வாதியுமானவர் குமரி அனந்தன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம். கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் மார்ச் 19,...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

புதுச்சேரியில் மார்ச் 9ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் – துணைநிலை ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்குகிறது

G SaravanaKumar
புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், மார்ச் 9ம் தேதி, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் துவங்குகின்றது. புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் 9ம் தேதி காலை 9.45 மணிக்கு கூட...
முக்கியச் செய்திகள் தமிழகம்

’தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்ஜிஆர்’ – தமிழிசை புகழாரம்

G SaravanaKumar
தேசியம் போற்றிய திராவிட தலைவர் எம்ஜிஆர் என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

’ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்தின் உட்பொருளை புரிந்து கொள்ள வேண்டும்’ – தமிழிசை செளந்தரராஜன்

G SaravanaKumar
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என கூறியிருக்கும் கருத்தின் உட்பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருவையாறில் நடைபெற...
முக்கியச் செய்திகள் தமிழகம்

’ஆண்களை விட பெண்களால் நல்ல ஆட்சி நிர்வாகம் செய்ய முடியும்’ – தமிழிசை செளந்தரராஜன்

G SaravanaKumar
ஆண்களை விட பெண்களால் நல்ல ஆட்சி நிர்வாகம் செய்ய முடியும் எனவும், அதனால் தான் இரண்டு மாநிலங்களை சமாளித்து வருவதாகவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  சென்னை தியாகராய நகரில் உள்ள...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy