36 C
Chennai
June 17, 2024

Tag : Minister

முக்கியச் செய்திகள் தமிழகம்

மாணவிகளின் நலனுக்காக குரல் கொடுத்த அமைச்சர்

Web Editor
மதுரையில் அரசினர் பெண்கள் தொழிற்பயற்சி நிலையத்தில் மாணவிகளுக்காக கட்டப்பட்டுள்ள விடுதிக்கு செல்லும் பாதை மழைக்காரணமாக சேறும், சகதியுமாக உள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வருவதற்காக தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

தரமான தேயிலை உற்பத்தி செய்ய வேண்டும்-அமைச்சர் வேண்டுகோள்

Web Editor
நீலகிரி மாவட்டம், குன்னூரில் நாளை முதல் சிறு-குறு தேயிலை விவசாயிகள் தரமான தேயிலையை வழங்கினால் மட்டுமே விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் என்று குன்னூரில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சர் அன்பரசன்,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

எதற்கு திமுகவிற்கு ஓட்டுப் போட்டோம் என்ற வேதனையில் மக்கள்: எல்.முருகன்

Web Editor
எதற்கு திமுகவிற்கு ஓட்டுப் போட்டோம் என்ற வேதனையில் மக்கள் உள்ளனர் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசியுள்ளார். சேலத்தில், பாஜக மாநில துணைத் தலைவர் கேபி.இராமலிங்கம் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றபின், மத்திய தகவல்...
முக்கியச் செய்திகள்

மத்திகிரி கால்நடை பண்ணையில் அமைச்சர் எல்.முருகன் ஆய்வு

Web Editor
ஆசியாவின் பெரிய கால்நடை பண்ணையில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர்  எல்.முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஓசூர் அருகே உள்ள மத்திகிரி எனும் இடத்தில் ஆசியாவின் பெரிய கால்நடை பண்ணை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அமைச்சராக மே 15 பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின் ?

Halley Karthik
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவடைந்தவுடன் மே 15ஆம் தேதி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக சார்பில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும்போதே,...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நான் அமைச்சர்தான்; சிறுவனிடம் புதுச்சேரி அமைச்சர் ஜாலி டாக்

EZHILARASAN D
புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா, ஒரு சிறுவனிடம் தான் அமைச்சர் எனக்கூறி நம்ப வைக்க பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த சந்திர பிரியங்கா அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தடுப்பூசிகளை வீணடிக்காமல் தமிழ்நாடு அரசு முழுமையாக பயன்படுத்துகிறது – அமைச்சர் தங்கம் தென்னரசு

Jeba Arul Robinson
மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளை வீணடிக்காமல் தமிழ்நாடு அரசு முழுமையாக பயன்படுத்தி வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தொழில் துறை அமைச்சர்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் – கே.என்.நேரு

Jeba Arul Robinson
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில், மெட்ரோ குடிநீர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வெளிநாடு வாழ் தமிழர்கள், தமிழக அரசை அணுக தொடர்பு எண்!

Halley Karthik
வெளிநாடு வாழ் தமிழர்கள், தங்கள் தேவைகளுக்காக தமிழக அரசை அணுகு வதற்காக, தொடர்பு எண் ஒன்றை உருவாக்கும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. திமுக தேர்தல் அறிக்கையில், வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காக தனித்துறை ஏற்படுத்தப்படும்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy