ஆந்திராவில் குழந்தை திருமணத்தில் இருந்து தப்பித்து, தனது கல்வியைத் தொடர்ந்த மாணவி 11 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். ஆந்திர பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டம், அதோனி மண்டலத்தில் உள்ள சிறிய…
View More குழந்தை திருமணத்தில் இருந்து தப்பிய மாணவி – 11ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்து அசத்தல்!girl Student
மாணவிகளின் நலனுக்காக குரல் கொடுத்த அமைச்சர்
மதுரையில் அரசினர் பெண்கள் தொழிற்பயற்சி நிலையத்தில் மாணவிகளுக்காக கட்டப்பட்டுள்ள விடுதிக்கு செல்லும் பாதை மழைக்காரணமாக சேறும், சகதியுமாக உள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு அமைச்சர் மற்றும் அதிகாரிகள் வருவதற்காக தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டது.…
View More மாணவிகளின் நலனுக்காக குரல் கொடுத்த அமைச்சர்கல்லூரிக் கட்டணம் – கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்த மாணவி
களக்காடு அருகே கல்லூரிக் கட்டணம் செலுத்த பெற்றோர்களை சிரமப்படுத்தக் கூடாது என்பதற்காக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள…
View More கல்லூரிக் கட்டணம் – கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்த மாணவிசரியாகப் படிக்கவில்லை; பெற்றோர் பேசாததால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி
விருத்தாச்சலத்தில் சரியாகப் படிக்காததால் பெற்றோர் பேசாமல் இருந்ததையடுத்து, பிளஸ்2 மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஆயியார் மட தெருவைச் சேர்ந்தவர் கோபி மகள் சிவகாமி (17).…
View More சரியாகப் படிக்கவில்லை; பெற்றோர் பேசாததால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவிகள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விவகாரம்: கடந்த 11 நாட்கள் நடந்தது இதுதான்!
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மர்ம மரணம் முதல் உடல் அடக்கம் வரை, கடந்த 11 நாட்களாக நடந்த நிகழ்வுகளை தற்போது பார்க்கலாம்… கணியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி படித்து…
View More கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விவகாரம்: கடந்த 11 நாட்கள் நடந்தது இதுதான்!’பாலியல் தொல்லையால் சாகுற கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கணும்’- பிளஸ் டூ மாணவி உயிரிழப்பு
கரூரில் 12ஆம் வகுப்பு மாணவி, கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில்…
View More ’பாலியல் தொல்லையால் சாகுற கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கணும்’- பிளஸ் டூ மாணவி உயிரிழப்புபொள்ளாச்சி அருகே 10ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்!
பொள்ளாச்சி அருகே 10ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 16வயதான பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர்…
View More பொள்ளாச்சி அருகே 10ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்!