குற்றாலத்தில் சாரல் திருவிழா தொடங்கியது
குற்றாலத்தில் சாரல் திருவிழா, உணவுத் திருவிழா, புத்தகத் திருவிழா, தோட்டக்கலை திருவிழா என்று 4 விழாக்களை ஒருங்கிணைத்து பொதிகை பெருவிழா என்ற பெயரில் தற்போது நடத்தி வருகிறது மாவட்ட நிர்வாகம். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில்...