நானே செங்கல்லை மறந்தாலும் எதிர்கட்சியினர் மறக்க விடுவதில்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நானே செங்கல்லை மறந்தாலும் எதிர்கட்சியினர் மறக்க விடுவதில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாமக்கல் அடுத்த சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி இல்லத் திருமண விழாவான நவஜீவன் – வித்யா மணமக்களின் திருமணத்தை...