தோல்வி பயத்தில் அதிமுகவினர் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர்- அமைச்சர் கே.என்.நேரு
ஈரோடு இடைத்தேர்தல் தோல்வி பயத்தில் அதிமுக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி பஞ்சவர்ணசாமி கோயில் தெருவில் புதிய அங்கன்வாடி மையத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து...