பாலியல் குற்றச்சாட்டு – கட்சி பொறுப்பிலிருந்து தெய்வச்செயல் நீக்கம்!

பாலியல் குற்றச்சாட்டு காரணமாக திமுக கட்சி பொறுப்பிலிருந்து அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த தெய்வச்செயல் நீக்கப்பட்டுள்ளார்.

View More பாலியல் குற்றச்சாட்டு – கட்சி பொறுப்பிலிருந்து தெய்வச்செயல் நீக்கம்!

“துணை முதல்வர் பதவி தொடர்பாக பத்திரிகைகளில் கிசுகிசு வருகிறது; ஆனால் எனக்கு பிடித்தது…” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

‛‛எனக்கு துணை முதல்வர் பதவி வழங்கப் போவதாக பத்திரிகைகளில் கிசு கிசு வருகிறது.  ஆனால் எனக்கு பிடித்தது இளைஞரணி செயலர் பதவி தான்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞரணியின் 45ம்…

View More “துணை முதல்வர் பதவி தொடர்பாக பத்திரிகைகளில் கிசுகிசு வருகிறது; ஆனால் எனக்கு பிடித்தது…” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

பாஜகவை வீழ்த்தி I.N.D.I.A. கூட்டணியின் வெற்றியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சேர்ப்போம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

பாஜகவை வீழ்த்தி இந்தியா கூட்டணியின் வெற்றியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சேர்ப்போம்  என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம்,  பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாடு ஜனவரி 22ம் தேதி…

View More பாஜகவை வீழ்த்தி I.N.D.I.A. கூட்டணியின் வெற்றியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சேர்ப்போம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

“மத்தியில் மத தேசியம் ஒழிக்கப்பட்டு, எல்லா தேசிய இனங்களின் ஆட்சி அமைக்கப்படும்!” – திமுக எம்.பி ஆ.ராசா

2024 இல் மத்தியில் மத தேசியம் ஒழிக்கப்பட்டு, எல்லா தேசிய இனங்களின் ஆட்சி அமைக்கப்படும் என நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா தெரிவித்தார். மாநில உரிமை மீட்பு முழக்கம் என்ற தலைப்பில் திமுக இளைஞரணி…

View More “மத்தியில் மத தேசியம் ஒழிக்கப்பட்டு, எல்லா தேசிய இனங்களின் ஆட்சி அமைக்கப்படும்!” – திமுக எம்.பி ஆ.ராசா

“பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் இந்த முறையும் வாக்களிக்க மாட்டார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடிக்காக தமிழ்நாட்டு மக்கள் கடந்த 2 முறையும் வாக்களிக்க வில்லை. அதே போல் இந்த முறையும் தமிழ்நாட்டின் வழியில் இந்திய மக்கள் அனைவரும் முடிவெடுப்பார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சேலம் மாவட்டம்,…

View More “பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் இந்த முறையும் வாக்களிக்க மாட்டார்கள்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“மு.க.ஸ்டாலின் கைகாட்டுபவர்தான் அடுத்த பிரதமராக வர முடியும்!” – சேலம் இளைஞர் அணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

மு.க.ஸ்டாலின் கைகாட்டுபவர்தான் அடுத்த பிரதமராக வர முடியும் என்று திமுக இளைஞர் அணி செயலாளரும் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.  சேலத்தில் திமுக இளைஞர் அணி மாநாடு…

View More “மு.க.ஸ்டாலின் கைகாட்டுபவர்தான் அடுத்த பிரதமராக வர முடியும்!” – சேலம் இளைஞர் அணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Income tax, CBI, ED ஆகிய 3 துறைக்கும் பயப்படுகிறவர்கள் தமிழ்நாட்டில் இல்லை – கனிமொழி எம்.பி. பேச்சு!

Income tax, CBI, ED ஆகிய 3 துறைக்கும் பயப்படுகிறவர்கள் தமிழ்நாட்டில் இல்லை, மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சியை மாற்றிக் காட்டுவோம் என திமுக இளைஞரணி மாநாட்டில் துணைப்பொது செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம்,…

View More Income tax, CBI, ED ஆகிய 3 துறைக்கும் பயப்படுகிறவர்கள் தமிழ்நாட்டில் இல்லை – கனிமொழி எம்.பி. பேச்சு!

“ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம் தான்” – திமுக இளைஞரணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்!

ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம்தான்’ என்ற வரலாற்று மரபின் தொடர்ச்சியை நிரூபிக்கும் வகையில், திமுக இளைஞரணி மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டும் என்ற தீர்மானம் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. சேலம் மாவட்டம்,…

View More “ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம் தான்” – திமுக இளைஞரணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்!

திமுக இளைஞரணி 2வது மாநாடு – Drone Show முதல் Artificial Intelligence வரை சிறப்பம்சங்கள் என்னென்ன..?

திமுக இளைஞரணி 2வது மாநாட்டு கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் மாநாட்டில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக காணலாம். திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின்…

View More திமுக இளைஞரணி 2வது மாநாடு – Drone Show முதல் Artificial Intelligence வரை சிறப்பம்சங்கள் என்னென்ன..?

சேலம் இளைஞரணி மாநாடு: ட்ரோன்களில் ஜொலித்த திடல் – பிரத்யேக வீடியோ!

சேலத்தில் இளைஞரணி 2வது மாநில மாநாட்டில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காட்சிப்படுத்தப்பட்ட ட்ரோன்களின் பிரத்யேக வீடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது. திமுகவின் இளைஞரணி 2வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நாளை…

View More சேலம் இளைஞரணி மாநாடு: ட்ரோன்களில் ஜொலித்த திடல் – பிரத்யேக வீடியோ!