இந்தியா கூட்டணிக்கு ஆதரவு – முதலமைச்சரை நேரில் சந்தித்த மஜக தலைவர் தமிமுன் அன்சாரி அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலை வெறும் அரசியல் களமாக பார்க்கவில்லை எனவும், ஜனநாயகத்திற்கு பாசிசத்திற்கும் உள்ள போட்டியாக பார்ப்பதாகவும் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை,  மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான…

View More இந்தியா கூட்டணிக்கு ஆதரவு – முதலமைச்சரை நேரில் சந்தித்த மஜக தலைவர் தமிமுன் அன்சாரி அறிவிப்பு!

தேர்தல் பத்திர விவகாரத்தின் மூலம் ஊழல் கூட்டணி யார் என்பது வெளிப்படையாக தெரிகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தேர்தல் பத்திர விவகாரத்தின் மூலம் ஊழல் கூட்டணி யார் என்பது வெளிப்படையாக தெரிவதாக இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம்…

View More தேர்தல் பத்திர விவகாரத்தின் மூலம் ஊழல் கூட்டணி யார் என்பது வெளிப்படையாக தெரிகிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

விசிக வேட்பாளர்கள் யார்? ரவிக்குமார் எம்.பி. தகவல்!

மக்களவைத் தேர்தலில் விசிக சார்பில்,  சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் எம்.பி.யும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் பிரதான கட்சியாக  விடுதலை சிறுத்தைகள்…

View More விசிக வேட்பாளர்கள் யார்? ரவிக்குமார் எம்.பி. தகவல்!

மக்களவைத் தேர்தல் – விவசாயிகளுக்கான 5 முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்ட காங்கிரஸ்!

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றால், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க சட்டம் இயற்றப்படும் என்பது உள்ளிட்ட விவசாயிகளுக்கான 5 முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு எப்போது…

View More மக்களவைத் தேர்தல் – விவசாயிகளுக்கான 5 முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்ட காங்கிரஸ்!

யாருக்கு எந்த எந்த தொகுதிகள்? இன்று இரவுக்குள் இறுதி செய்கிறது திமுக!

திமுக கூட்டணியில் யாருக்கு எந்த எந்த தொகுதிகள் என்பதை  இன்று இரவுக்குள் திமுக இறுதி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக நேற்று கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்கி அதற்கான தொகுதிப்…

View More யாருக்கு எந்த எந்த தொகுதிகள்? இன்று இரவுக்குள் இறுதி செய்கிறது திமுக!

“இது அவசரநிலை, எதிர்வாத சக்திகளுக்கு இந்த தேர்தல் கைகூடி விடக்கூடாது” – விமர்சனங்களுக்கு மநீம விளக்கம்!

“இது அவசரநிலை, எதிர்வாத சக்திகளுக்கு இந்த தேர்தல் கைகூடி விடக்கூடாது” என  விமர்சனங்கள் எழுந்த நிலையில் மநீம விளக்கம் அளித்துள்ளது. வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசன் கட்சியான மநீம இடம்பெறும் என்று…

View More “இது அவசரநிலை, எதிர்வாத சக்திகளுக்கு இந்த தேர்தல் கைகூடி விடக்கூடாது” – விமர்சனங்களுக்கு மநீம விளக்கம்!

காங்கிரஸ் கட்சி முதற்கட்டமாக 39 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் வெளியீடு! ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டி!

காங்கிரஸ் கட்சி 39 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அண்மையில் பாஜக…

View More காங்கிரஸ் கட்சி முதற்கட்டமாக 39 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் வெளியீடு! ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டி!

சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் | 500க்கும் மேற்பட்டோர் கைது!

புதுச்சேரி சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட இந்தியா கூட்டணி கட்சியின் 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியில்  கொலை…

View More சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் | 500க்கும் மேற்பட்டோர் கைது!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இனி எப்போதும் வெளியேற மாட்டேன் – பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேச்சு!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இனி எப்போதும் வெளியேற மாட்டேன் என்றும், கடைசி வரை பாஜக கூட்டணியில் தான் இருப்பேன் என்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேசியுள்ளார். பீகார் மாநிலத்தில் கடந்த 2020-ம்…

View More தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இனி எப்போதும் வெளியேற மாட்டேன் – பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேச்சு!

மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு – நாளை பேச்சுவார்த்தை நடத்த மமக-வை அழைத்தது திமுக!

மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக நாளை காலை 9:30 மணி அளவில் பேச்சுவார்த்தை நடத்த மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக தனது…

View More மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு – நாளை பேச்சுவார்த்தை நடத்த மமக-வை அழைத்தது திமுக!