காஸா படுகொலையை கண்டித்து அமெரிக்க துணை தூதரக முற்றுகை – தமிமுன் அன்சாரி கைது!

காஸா படுகொலையை கண்டித்து  அமெரிக்க துணை தூதரக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவர் தமிமுன் அன்சாரியை போலீசார் கைது செய்தனர்.  சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்கா தூதரகத்தை…

View More காஸா படுகொலையை கண்டித்து அமெரிக்க துணை தூதரக முற்றுகை – தமிமுன் அன்சாரி கைது!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – திமுகவிற்கு மஜக ஆதரவு!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட கடந்த 14-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில்…

View More விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – திமுகவிற்கு மஜக ஆதரவு!

“தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியே வெல்லும்” – தமிமுன் அன்சாரி பேட்டி!

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியே வெல்லும் என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி…

View More “தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியே வெல்லும்” – தமிமுன் அன்சாரி பேட்டி!

“தமிழ் மீது பாசம் காட்டுவதாக பிரதமர் மோடி வேஷம் போடுகிறார்..” – மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பரப்புரை!

தமிழின் மீது பாசம் காட்டுவதாக பிரதமர் மோடி வேஷம் போடுவதாக தென்சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். தென்சென்னை தொகுதியில்…

View More “தமிழ் மீது பாசம் காட்டுவதாக பிரதமர் மோடி வேஷம் போடுகிறார்..” – மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பரப்புரை!

“ஒரு மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை… இதுதான் மோடி அரசின் சாதனையா”? – தமிமுன் அன்சாரி கேள்வி!

ஒரு மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துக் கொள்கிறார்.  இதுதான் மோடி அரசின் சாதனையா? என மஜக தலைவர் தமிமுன் அன்சாரி கேள்வி எழுப்பியுள்ளார்.  பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடும்…

View More “ஒரு மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை… இதுதான் மோடி அரசின் சாதனையா”? – தமிமுன் அன்சாரி கேள்வி!

“ராகு காலம் முடிந்து ராகுல் காலம் தொடங்கிவிட்டது” – தேர்தல் பரப்புரையில் தமிமுன் அன்சாரி பேச்சு!

“நாட்டில் ராகு காலம் முடிந்து ராகுல் காலம் தொடங்கிவிட்டது” என மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புருஸ்க்கு வாக்கு கேட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில்…

View More “ராகு காலம் முடிந்து ராகுல் காலம் தொடங்கிவிட்டது” – தேர்தல் பரப்புரையில் தமிமுன் அன்சாரி பேச்சு!

“பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது” – மஜக தலைவர் தமிமுன் அன்சாரி குற்றச்சாட்டு!

பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி குற்றம் சாட்டியுள்ளார். திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவரும், …

View More “பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது” – மஜக தலைவர் தமிமுன் அன்சாரி குற்றச்சாட்டு!

இந்தியா கூட்டணிக்கு ஆதரவு – முதலமைச்சரை நேரில் சந்தித்த மஜக தலைவர் தமிமுன் அன்சாரி அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலை வெறும் அரசியல் களமாக பார்க்கவில்லை எனவும், ஜனநாயகத்திற்கு பாசிசத்திற்கும் உள்ள போட்டியாக பார்ப்பதாகவும் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை,  மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான…

View More இந்தியா கூட்டணிக்கு ஆதரவு – முதலமைச்சரை நேரில் சந்தித்த மஜக தலைவர் தமிமுன் அன்சாரி அறிவிப்பு!

மஜக பேரிடர் மீட்புக்குழுவில் ஐயப்ப பக்தர்கள் – சைவ உணவு வழங்கிய பழவேற்காடு மசூதி நிர்வாகம்!

மஜக பேரிடர் மீட்புக்குழுவில் இருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு சைவ உணவு மற்றும் மற்றவர்களுக்கு அசைவ உணவு வழங்கி பழவேற்காடு பகுதி மசூதி நிர்வாகம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ”மஜக பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணக்குழு கடந்த…

View More மஜக பேரிடர் மீட்புக்குழுவில் ஐயப்ப பக்தர்கள் – சைவ உணவு வழங்கிய பழவேற்காடு மசூதி நிர்வாகம்!

பழவேற்காட்டிற்கு படகில் விரைந்த மஜக பேரிடர் மீட்புக்குழு – மக்களிடம் குறைகளை கேட்டறிந்த தமிமுன் அன்சாரி!

சென்னை பழவேற்காடு பகுதி மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ள நிலையில், அங்கு சிக்கித்தவிக்கும் மக்களுக்கு இரண்டு படகுகளில் மீட்புக்குழுவுடன் சென்று மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி குறைகளை கேட்டறிந்து உதவியுள்ளார். சென்னையில் கனமழை காரணமாக பெரும்பாலான…

View More பழவேற்காட்டிற்கு படகில் விரைந்த மஜக பேரிடர் மீட்புக்குழு – மக்களிடம் குறைகளை கேட்டறிந்த தமிமுன் அன்சாரி!