பீகாரில் ‘இந்தியா’ கூட்டணி தொகுதி உடன்பாடு… எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?

பீகாரில், மக்களவைத் தேர்தலுக்கான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு நிறைவு பெற்றுள்ளது. பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு இம்முறை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை…

View More பீகாரில் ‘இந்தியா’ கூட்டணி தொகுதி உடன்பாடு… எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?

“மக்களவைத் தேர்தலில் 5 மாநிலங்களில் விசிக போட்டி” – திருமாவளவன் பேட்டி!

நாடாளுமன்றத் தேர்தலில் விசிக சார்பில் தென்னிந்தியாவில் 5 மாநிலங்களில் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்ததாவது, “இந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தென்னிந்திய மாநிலங்களில் விடுதலை சிறுத்தை…

View More “மக்களவைத் தேர்தலில் 5 மாநிலங்களில் விசிக போட்டி” – திருமாவளவன் பேட்டி!

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு! எந்தெந்த தொகுதிகளில் போட்டி எனவும் ஒப்பந்தம் கையெழுத்தானது!

அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதோடு, எந்தெந்த தொகுதிகளில் போட்டி எனவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7…

View More அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு! எந்தெந்த தொகுதிகளில் போட்டி எனவும் ஒப்பந்தம் கையெழுத்தானது!

யாருக்கு எந்த எந்த தொகுதிகள்? இன்று இரவுக்குள் இறுதி செய்கிறது திமுக!

திமுக கூட்டணியில் யாருக்கு எந்த எந்த தொகுதிகள் என்பதை  இன்று இரவுக்குள் திமுக இறுதி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக நேற்று கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்கி அதற்கான தொகுதிப்…

View More யாருக்கு எந்த எந்த தொகுதிகள்? இன்று இரவுக்குள் இறுதி செய்கிறது திமுக!

தொகுதி பங்கீடு : அதிமுக – தேமுதிக இடையே நாளை 2ம் கட்ட பேச்சுவார்த்தை!

தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே நாளை 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு அரசியல்…

View More தொகுதி பங்கீடு : அதிமுக – தேமுதிக இடையே நாளை 2ம் கட்ட பேச்சுவார்த்தை!

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக முக்கிய நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.  மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான…

View More தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

திமுக – காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது?

வரும் மார்ச் 7-ம் தேதி திமுக – காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பொறுப்பேற்று முதல் முறையாக மாநிலம் முழுவதும்…

View More திமுக – காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது?

திமுக – மக்கள் நீதி மய்யம் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏன்?

மக்களவைத் தேர்தலில், திமுக – மக்கள் நீதி மய்யம் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில்,  அதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு அரசியல்…

View More திமுக – மக்கள் நீதி மய்யம் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏன்?

மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு – நாளை பேச்சுவார்த்தை நடத்த மமக-வை அழைத்தது திமுக!

மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக நாளை காலை 9:30 மணி அளவில் பேச்சுவார்த்தை நடத்த மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக தனது…

View More மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு – நாளை பேச்சுவார்த்தை நடத்த மமக-வை அழைத்தது திமுக!

திமுக – மக்கள் நீதி மய்யம் கூட்டணி இறுதியாகாததால் கமல்ஹாசனின் வெளிநாட்டு பயணம் தள்ளிவைப்பு? 3 நாட்களுக்குள் முடிவு எட்டப்படும் எனவும் தகவல்!

திமுக – மக்கள் நீதி மய்யம் கூட்டணி பேச்சில் முடிவு எட்டப்படாததால் கமல்ஹாசனின் வெளிநாட்டு பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இரண்டு அல்லது மூன்று நாட்களில் கூட்டணி மற்றும் தொகுதிபங்கீடு இறுதியாகும்…

View More திமுக – மக்கள் நீதி மய்யம் கூட்டணி இறுதியாகாததால் கமல்ஹாசனின் வெளிநாட்டு பயணம் தள்ளிவைப்பு? 3 நாட்களுக்குள் முடிவு எட்டப்படும் எனவும் தகவல்!