தமிழ்நாடு அரசின் சிறப்பு குழு: கருத்து கூறவிரும்பவில்லை – அரிந்தம் பக்சி பேட்டி.
உக்ரைனில் உள்ள மாணவர்களை மீட்பதில் தமிழ்நாடு அரசின் சிறப்பு குழு, எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என தங்களுக்கு தெரியவில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை...