அமெரிக்காவின் காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்கவில்லை என்றால் அழிவை சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
View More “அமெரிக்காவின் காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும்… இல்லையேல் அழிவை சந்திக்கும்” – இஸ்ரேல் எச்சரிக்கை!Warns
“காஷ்மீருக்கு யாரும் செல்ல வேண்டாம்” – அமெரிக்கா எச்சரிக்கை!
ஜம்மு-காஷ்மீருக்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
View More “காஷ்மீருக்கு யாரும் செல்ல வேண்டாம்” – அமெரிக்கா எச்சரிக்கை!போலி கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி எச்சரிக்கை!
போலி கல்வி நிறுவனங்களின் பட்டியலை யுஜிசி வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
View More போலி கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி எச்சரிக்கை!“ஹோலி கொண்டாட்டத்தின் போது அதிக ஒலியெழுப்பினால் கடும் நடவடிக்கை” – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது நடைபெறும் அதிக ஒலியெழுப்பி நிகழ்ச்சிகளை தடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
View More “ஹோலி கொண்டாட்டத்தின் போது அதிக ஒலியெழுப்பினால் கடும் நடவடிக்கை” – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை!உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை !
உக்ரைனும், ரஷியாவும் இறுதி தீர்வுக்கு வரவில்லையெனில், தடைகள் மற்றும் வரி விதிப்புகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.
View More உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை !இஸ்ரேலிய பிணைக்கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும் – ஹமாசுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை !
அனைத்து இஸ்ரேலிய பிணைக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பினருக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
View More இஸ்ரேலிய பிணைக்கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும் – ஹமாசுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை !‘லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும்’ – எலான் மஸ்க்கிற்கு பில் கேட்ஸ் எச்சரிக்கை !
சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க அரசின் நிறுவனத்தை (USAID) மூடப்போவதாக எலான் மஸ்க் அறிவித்ததற்கு பில் கேட்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
View More ‘லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும்’ – எலான் மஸ்க்கிற்கு பில் கேட்ஸ் எச்சரிக்கை !தென்கொரிய நூடுல்ஸ் நிறுவனத்துக்கு டென்மார்க் எச்சரிக்கை!
தென்கொரிய நூடுல்ஸ் நிறுவனத்துக்கு டென்மார்க் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து பல வகையான நூடுல்ஸ்கள் விற்பனையிலிருந்து திரும்பப்பெறப்பட்டுள்ளன. தென் கொரியாவைச் சேர்ந்த சாம்யாங் நிறுவனத்தின் நூடுல்ஸ் வகைகளுக்கு சிவப்புக் கொடி காட்டப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் மசாலா நூடுல்ஸ் பாக்கெட்டுகளுக்கு…
View More தென்கொரிய நூடுல்ஸ் நிறுவனத்துக்கு டென்மார்க் எச்சரிக்கை!‘401#’ எண் – வாடிக்கையாளர்களை எச்சரித்த மத்திய அரசு!
செல்போனுக்கு வரும் அழைப்புகளை அடையாளம் தெரியாத மற்றொரு நபருக்குத் திரும்பி விடும் வகையில் வரும் மோசடி அழைப்புகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய தகவல்தொடர்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவை வழங்கும்…
View More ‘401#’ எண் – வாடிக்கையாளர்களை எச்சரித்த மத்திய அரசு!