வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க முயற்சி: அமைச்சர் செந்தில் பாலாஜி
எதிர்கட்சியினர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க முயற்சி செய்ய திட்டமிடுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசிகையில், கோவையில் எதிர்கட்சியினர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை சிர்குலைக்க...