தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்; தீபக் சாஹர் விலகல்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தீபக் சாஹருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்...