விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் கோடி கணக்கில் வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்கும் நிலையில், சிறு குறு தொழில் முனைவோர் ஜிஎஸ்டி அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாவதாக காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார். …
View More “ராதிகா சரத்குமார் கோடி கணக்கில் வரி செலுத்தாமல் சுதந்திரமாக உள்ளார்!” – காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர்!election campaign
உரிமையோடு கேட்கிறேன்; வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
வரலாறு காணாத வெற்றியை தேடித்தர வேண்டும் எனவும் தமிழ்நாட்டின் பகைவர்களை, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுபவர்களை வீழ்த்துவோம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்…
View More உரிமையோடு கேட்கிறேன்; வரலாறு காணாத வெற்றியைத் தேடித் தாருங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் இறுதிகட்ட பிரசாரம்…
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (ஏப். 19) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்றுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் நாளை மறுநாள் தொடங்கி ஜூன் 1-ம்…
View More தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் இறுதிகட்ட பிரசாரம்…இன்று மாலையுடன் நிறைவடையும் தேர்தல் பிரசாரம்: விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை – தேர்தல் ஆணையம் உத்தரவு!
தமிழ்நாட்டில் இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் மாலை வாக்குப்பதிவு முடியும்வரை பொதுக்கூட்டம், ஊர்வலம், ஊடகங்கள், சமூக வலைதளங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சி என எந்த வகையிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது…
View More இன்று மாலையுடன் நிறைவடையும் தேர்தல் பிரசாரம்: விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை – தேர்தல் ஆணையம் உத்தரவு!‘பெற்றோர் மற்றும் கணவர் இன்றி தனித்து வாழும் பெண்களுக்கு ரேசன் அட்டை வழங்கும் திட்டம்!’ 2021-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தற்போது பேசுபொருளானது ஏன்?
பெற்றோர் மற்றும் கணவர் இன்றி தனித்து வாழும் பெண்களுக்கு ரேசன் அட்டை வழங்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்தால் பயனடைந்த பெண் ஒருவரின் கருத்து, அந்த திட்டம் குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. நேற்று முந்தினம்…
View More ‘பெற்றோர் மற்றும் கணவர் இன்றி தனித்து வாழும் பெண்களுக்கு ரேசன் அட்டை வழங்கும் திட்டம்!’ 2021-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தற்போது பேசுபொருளானது ஏன்?“கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள், மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து முடிக்கப்படும்!” கோவைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!
கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து முடிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளுடன் கோவை தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. நாடு முழுவதும்…
View More “கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள், மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து முடிக்கப்படும்!” கோவைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!பாஜக ஏன் வரவே கூடாது? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்)…
View More பாஜக ஏன் வரவே கூடாது? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“வாக்குக்காக மலிவான அரசியல் செய்யும் மோடி போன்ற பிரதமரை இந்திய வரலாறு இதுவரை பார்க்கவில்லை!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
வாக்குக்காக மலிவான அரசியல் செய்யும் மோடி போன்ற பிரதமரை இந்திய வரலாறு இதுவரை பார்க்கவில்லை! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், மஞ்சம்பாக்கத்தில் இன்று (15-04-2024) நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல்…
View More “வாக்குக்காக மலிவான அரசியல் செய்யும் மோடி போன்ற பிரதமரை இந்திய வரலாறு இதுவரை பார்க்கவில்லை!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்“பாரதிய ஜனதா கட்சி, சில திடீர் தலைவர்களை ஊக்குவித்து சீண்டி வருகிறது!” – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
பாரதிய ஜனதா கட்சி, சில திடீர் தலைவர்களை ஊக்குவித்து சீண்டி வருவதாகவும் அவர்களுக்கு தேர்தல் வெற்றி மூலம் பதில் அளிக்கும் வகையில் செயல்படுங்கள் எனவும் அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். …
View More “பாரதிய ஜனதா கட்சி, சில திடீர் தலைவர்களை ஊக்குவித்து சீண்டி வருகிறது!” – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி“இஸ்லாமிய மாணவர்களின் கல்வி உதவித்தொகையை மோடி அரசு நிறுத்தியபோது அதிமுக எதிர்க்கவில்லை!” – ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு!
இஸ்லாமிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை மோடி அரசு நிறுத்திய போது அதனை எதிர்த்து கண்டன அறிக்கை கூட வெளியிடாத கட்சி அதிமுக என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான …
View More “இஸ்லாமிய மாணவர்களின் கல்வி உதவித்தொகையை மோடி அரசு நிறுத்தியபோது அதிமுக எதிர்க்கவில்லை!” – ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு!