“ராதிகா சரத்குமார் கோடி கணக்கில் வரி செலுத்தாமல் சுதந்திரமாக உள்ளார்!” – காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர்!
விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் கோடி கணக்கில் வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்கும் நிலையில், சிறு குறு தொழில் முனைவோர் ஜிஎஸ்டி அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாவதாக காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார். ...